Thursday, April 7, 2022

பூமிநாதர் என்று திருப்பெயர்.

 திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது மண்ணச்சநல்லூர். இங்குள்ள இறைவன் வீடு- மனை வாங்குகிற யோகத்தை அருள்பவர் ஆதலால், இவருக்கு பூமிநாதர் என்று திருப்பெயர். அம்பாள் அறம் வளர்த்த நாயகி. இங்கு வந்து வழிபட்டால் சொந்த வீடு மனை விரைவில் அமையும் என்பது நம்பிக்கை. பூமிநாதரை வழிபட்டு, கோயிலின் பிராகாரத்தில் உள்ள வன்னி மரத்தடியில் இருந்து மண் எடுத்து வந்து, உங்கள் மனையின் வடகிழக்கு மூலையில் போட்டுவிட்டு வேலையைத் தொடங்கினால், வீடு மற்றும் கட்டடப் பணிகள் தடையின்றி நடைபெறுமாம்!

May be an image of text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...