Thursday, April 7, 2022

*சொந்தங்களை* *தெரிந்து கொள்ளுங்கள்...*...👇

 சொந்தக்காரங்க

வீட்டுக்கு போனால்...
1. வீட்டு சோஃபாவில்
உட்கார்ந்து கிட்டே
வழியனுப்புனாங்க என்றால்
தயவுசெய்து வீட்டுக்கு
மறுபடியும் வராதிங்க
என்று அர்த்தம்.‌.....
2. கதவுகிட்ட வந்து
வழியனுப்புனாங்க என்றால்
எப்பாவது வந்துட்டு போங்க
என்று அர்த்தம்...
3. வீட்டு gate கிட்ட வரை வந்து
வழியனுப்புனாங்க என்றால்
அடிக்கடி வந்துட்டு போங்க
என்று அர்த்தம்...
4. தெருமுனை வரை வந்து
வழியனுப்புனாங்க என்றால்
அடுத்த தடவை நாலு நாள்
தங்கற மாதிரி வாங்க
என்று அர்த்தம்...
5. பஸ்ல ஏத்திவிட்டு
வழியனுப்புனாங்க என்றால்,
நீங்க போகிறது பிடிக்கல,
எங்க கூடவே இருக்கலாமே
என்று அர்த்தம்....!!!
நாம ஐந்தாம் விதிப்படி
சொந்தங்களை
மதிப்போம்
உறவுகள்
தொடர் கதை....
உணர்வுகள்
சிறுகதை......
ஒரு கதை
இங்கு முடியலாம்.....
முடிவிலும் ஒன்று
தொடரலாம்.....
இனி எல்லாம்
சுகமே ......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...