நாவல் பழச்சாற்றுடன் சர்க்கரை 2 வேளை வீதம் 2 நாட்கள் குடித்து வந்தால் . . .
நாவல் பழச்சாற்றுடன் சர்க்கரை 2 வேளை வீதம் 2 நாட்கள் குடித்து வந்தால் . . .
நாவல் பழத்தின் சுவையை நம்மில் பலர் அறிந்திருக்கலாம். இந்த கருஞ் சிவப்பான

தேவையான எண்ணிக்கையில் இந்நாவல்பழங்களை எடுத்து பிழிந்து அதன் சாற்றினை அப்படி ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக்கொண்டு அதிலிருந்து 3தேக்கரண்டி எடுத்துஅத்துடன் சர்க்கரை 1 தேக்கரண்டி அளவு சேர்த்து, சிறுநீர் கழிக்கும்போது
எரிச்சலா ல் அவதிப்படுபவர்களோ அல்லது நீர்க்கட்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களோ தினந்தோறும் காலை மாலை என 2 வேளைகள்வீதம் 2நாட்களுக்கு சாப்பிட்டுவந்தால் அவர்களுக் கு ஏற்பட்டிருந்த சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் மறை ந்துபோகும். நீர்க்கட்டு நீர்த்துப் போகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.
English Summery:
If Drink, Sugar (1 Spoon) Mixed Naval Fruit Juice (3 Spoon) it cures urinary infection. Kindly consult your doctor before drink (Navel)
No comments:
Post a Comment