நடிகை ஆவேசம் – ஆண்கள் எதிர்ப்பு – பரபரப்பு
நடிகை ஆவேசம் – ஆண்கள் எதிர்ப்பு – பரபரப்பு
மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருபவரும் காதல் சொல்ல
வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில தமிழ், படங்களில்
நடித்தவருமான நடிகை மேக்னாராஜ். இப்போது இய க்குநர் முசாஞ்சே மகேஷ் இயக்கத்தில் இவர் நடித்த ’ஜிண்டா’ என்ற கன்னடப்படம் வரும்வெள்ளிக் கிழ மை வெள்ளித்திரைக்கு வருகிறது. இத்திரைப்படத் தின் டீசர் காட்சிகள் சமீபத்தில் வெளியானதும் பெரு த்த பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆண்களை இழிவுபடுத்து
வதாக கூறிய கன்னட அமைப்பினர் மேக்னா ராஜுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார் கள். மேலும் பலர் சமூக வலைத்தளங்களிலும் மிகவும் கடுமையாக விமர்சித்தும் வரு கிறார்கள்.
நடித்தவருமான நடிகை மேக்னாராஜ். இப்போது இய க்குநர் முசாஞ்சே மகேஷ் இயக்கத்தில் இவர் நடித்த ’ஜிண்டா’ என்ற கன்னடப்படம் வரும்வெள்ளிக் கிழ மை வெள்ளித்திரைக்கு வருகிறது. இத்திரைப்படத் தின் டீசர் காட்சிகள் சமீபத்தில் வெளியானதும் பெரு த்த பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆண்களை இழிவுபடுத்து
இந்நிலையில் பெங்களூரில்உள்ள நடிகை மேக் னா ராஜின் வீட்டை சில
கன்னட அமைப்பினர் முற் றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இத் திரைப்படத்தில் மேக்னாராஜ், ஆண்களை குப்பை எனகூறும் அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று ம் அதற்கு மேக்னா ராஜ், மன்னிப்பு கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேக்னா ராஜின் இந்த பதிலை அந்த கன்னட அமைப்புக்கள் ஏற்காமல் தொடர்ச்சியாக கோஷம் எழுப்பியதால், மேக்னா ராஜ் காவல்துறைக்கு போன் செய்த காரணத்தினால் அங்கு வந்த போலீசார் முற்றுகையிட்டவர்களை குண்டுக்கட்டாய
தூக்கி அப்புறப்படுத்தினர்.
இதனால் ஆண்கள், தங்களது எதிர்ப்பை மேலும் தீவரப்படுத்த அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும், எந்தமாதிரியான எதிர்ப்பை ஆண்கள் காட்டினாலும் அதை எதிர் கொள்ளத் தயாராகத்தான் இருப்பதாகவும் நடிகை மேக்னா ராஜ் தனக்குநெருங்கியவர்களிடம் கூறியதாக தகவல்.a, Tamil, Kannada, Movie,

No comments:
Post a Comment