தாடி பாலாஜி, தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டியதால் அவரது மனைவி ஆத்திரம்
தாடி பாலாஜி, தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டியதால் தாடி பாலாஜி மனைவி ஆத்திரம்
. விவேக், வடிவேல் போன்றநகைச்சுவை நடிகர்களுடனும், விஜய், அஜித் போன்ற கதாநாயகர்களின் தோழனாகவும்

குடும்பத்தில் அடிக்கடி பாலாஜிக்கும், நித்யா வுக்கும் இடையேதகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதுகடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியின் நடன நிக ழ்ச்சியில் வெளிப்பட்டது. இந்நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இ ருந்து நித்யா ஆத்திரத்தில் மாதவரம் போலீசில் புகார்கொடு
த்தார். அதில் கணவர் பாலாஜி, தன்னை சாதிப்பெயரை சொ ல்லி திட்டுவதாகவும் கொடுமைப்படுத்துவதா கவும் கூறப்பட்டிருந்ததால் மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சங்கர் வழக்குப்பதிவு செய்து பாலாஜியிடமும் அவர் மனைவி, நித் யாவிடமும் விசாரணை நடத்திவருகிறார் என
கூறப்படுகிறது. மேலும் இவரது நெருங்கிய நண்பர் கள், தாடி பாலாஜியையும், அவரது மனைவியை யும் சமாதானப்படுத்தவும், பாலாஜிமீது நித்யா கொடுத்த புகாரை வாபஸ் வாங்கவும் முயற்சிகள் செய்து வருவதாக செய்திகள் அடிபடுகிறது.


No comments:
Post a Comment