கருப்பு திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு
கருப்பு திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு
திராட்சை ( #Black #Grapes ) சதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சிவப்பு ஒயினில் 20 தான் புரோ ஆன்தோ சயனிடின் உள்ளது. ஆனால்
ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளு க்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகிய
வற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது. சிறு நீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது.

ரத்தக்குழாய்களில் அடைப்பு, ரத்தக்குழாய்களின் வீக்கம் ஆகிய வற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது. ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப்படுத்துகிறது.

கண் புரை வந்தாலும் நீக்குகிறது. சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது.
No comments:
Post a Comment