செய்தி:: ஊழல் நடந்தால் என்னிடம் கூறுங்கள் - செயல் தலைவர்.
ஊழல் நடக்கவில்லீங்க ஐயா....
வீல் சேர்ல தானுங்க இருக்குது !!!
இப்ப படுத்துட்டு இருக்கு...
நடக்கும்போது சொல்றோம்!!!
ஊழல் நடக்கவில்லீங்க ஐயா....
வீல் சேர்ல தானுங்க இருக்குது !!!
வீல் சேர்ல தானுங்க இருக்குது !!!
இப்ப படுத்துட்டு இருக்கு...
நடக்கும்போது சொல்றோம்!!!
நடக்கும்போது சொல்றோம்!!!

No comments:
Post a Comment