






முன்பொரு சமயம் காஞ்சித்தலத்தில் நான்முகப் பிருமாபெரும்வலமொன்றைப் புரியலானர் சிவபெருமானின் திருவருளால் எல்லாவற்றையும் சிருஷ்டிப்பதற்காக அவர் அத்தவத்தை மேற்கொண்டு விரிசடைப்பெருமானின் திருவடிகளிலேயே தம் மனதை இருத்தித் தியானித்து வந்தார் அப்போது சில முனிவர்கள் புண்ணியத்தில் சிறந்து விளங்கும் கிருஹஸ்தா சிரமத்தை இல்லறத்தை வழுவாமல் நடத்திய பிறகு விகனஸ முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட வானப்ரஸ்தாசிரமத்தை துறவை மேற் கொண்டு தவம் இயற்ற விரும்பினார்கள் அதற்குத் தகுந்த இடம் எங்கிருக்கிறது என்று கேட்டு அறிந்து கொள்வதற்காக அம்முனிவர்கள் அனைவரும் ஒன்று கூடி நான் முகனைநாடிச் சென்றார்கள சிருஷ்டிக்கடவுளை அணுகி அவர்கள் கரங்குவித்து வணங்கி சிருஷ்டி கர்த்தாவான பிதா மகரே உம்மை வணங்குகிறோம்.
🍀
🌺
🙏
🌺
🍀





. ஓம் சரவணபவ
. கந்த புராணம்
. வளரும்
. கந்த புராணம்
. வளரும்
No comments:
Post a Comment