"நான் எந்த ஒரு பாடலுக்கும் இசையமைக்கும்போது தலையைப் பிய்த்துக்கொண்டு யோசிப்பதில்லை.
அந்த நொடி என் மனதிற்கு எது தோன்றுகிறதோ அதையே இசையாகப் படைத்துவிடுகின்றேன்.
அந்த நொடி என் மனதிற்கு எது தோன்றுகிறதோ அதையே இசையாகப் படைத்துவிடுகின்றேன்.
- இளையராஜா
"அதனால்தானோ என்னவோ, இசைஞானம் இல்லாத எங்களைப்போன்ற பலரால்,
எங்கள் #அறிவால்_யோசிக்காமலே
எங்கள் #மனதால்_நேசிக்க முடிகிறது,
உங்கள் இசையை மட்டும்..."
எங்கள் #அறிவால்_யோசிக்காமலே
எங்கள் #மனதால்_நேசிக்க முடிகிறது,
உங்கள் இசையை மட்டும்..."
-இளையராஜா ரசிகர்.

No comments:
Post a Comment