நடைபெற்ற இடைத்தேர்தலில் 18 இடங்களில் திமுக வெற்றி பெற்றால்தான் TTVயுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியும்!
அப்படியே 18 இடத்தில் வெற்றி பெற்று விட்டாலும் இப்ப 3 MLAக்களை அதிமுகவின் #EPS #OPS நீக்கிவிட்டதால்,மேலும் மூன்று இடம் வேண்டும்!
அப்படியே அந்த மூன்றுக்கும் தேர்தல் நடந்து அதிலும் திமுக வெற்றி பெற்றாலும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது!
ஏனென்றால் அடுத்து #EPS #OPS வசம் மூன்று துருப்புச் சீட்டு உள்ளது !
அதுதான் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
#தனியரசு,#கருனாஸ்,#தமிம்அன்சாரி!
ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அந்த மூவரையும் பதவி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது!
#தனியரசு,#கருனாஸ்,#தமிம்அன்சாரி!
ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அந்த மூவரையும் பதவி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது!
ஒரு வாரம்,ஒரு மாசம்,ஒரு வருஷம் இப்படியே போய் ஐந்து ஆண்டும் போய் 2021 வந்து விடும்!
#EPS #OPS ஆட்சியும் ஓடி விடும்!!!
#EPS #OPS ஆட்சியும் ஓடி விடும்!!!
திரு.ஸ்டாலின் கனவு
பகல்கனவாகிப் போவதுதான் மிச்சம்!!
பகல்கனவாகிப் போவதுதான் மிச்சம்!!
மக்களுக்கு ஸ்டாலின் மீதான நம்பிக்கை அல்லது அவரது திறன் மீது ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும்!!!
மத்திய பாஜக அரசு உதவியோடு நல்ல வளர்சித் திட்டங்களை #EPS #OPS 2021 தேர்தலுக்குள் கொண்டு வந்து விட்டால் முடிஞ்சது திமுகவின் ஜோலி மொத்தமா!!

No comments:
Post a Comment