Saturday, April 27, 2019

ராஜீவ்காந்தி_கொலை_பற்றிய_பத்து_கேள்விகள்?????

1.ராஜிவ் காந்தி கொலை செய்யப் படும் போது அவர் யார்?
பிரதம மந்திரி வேட்பாளர்
2.கொலையாகும் போது ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து கொண்டிருந்தார்?
தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார்
3.அவருடன் பலியானது எத்தனை பேர்?
ராஜீவ் காந்தியும் கொலையாளியும் சேர்த்து 14 பேர் .
4.ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது, கூட இருந்தவர்களில் காங்கிரஸ் தலைவர்கள் எத்தனை பேர் ?
ஒருவரும் இல்லை
5. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது காயம்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் எத்தனை பேர்?
ஒருவர் கூட, கூட இல்லை
6.இந்திய அரசியலில் இது போன்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் வேட்பாளரை சுற்றி யாரும் இல்லாமல் தனியாக விடப்பட்ட துண்டா?
இதுவரை நடந்ததில்லை
7.கொலையாளி கட்டியிருந்த பெல்ட் bam 5 அடிக்கு அப்பால் இருப்பவரை கொல்ல முடியுமா?
முடியாது
8.கொலையாளி, ராஜீவ் காந்திக்கு மிக அருகில் செல்ல முடியும் என்பது முன்பே திட்டமிடப்பட்டதா?
ஆம்
9. ராஜீவ் காந்தி அரசியல் வாழ்வில் மொத்தம் எத்தனை அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசினார்?
181
10. இதில் எத்தனை பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி உடனிருந்தார் ?
181 ல் 180 கூட்டத்தில் உடன் இருந்தார்.
#அவர்_இல்லாமல்_போனது_இந்த_கடைசி_கூட்டத்தில்_தான்
பத்து கேள்விகளையும் அதன் பதிலையும் சிந்தித்துப் பாருங்கள் இது யார்மனதையும் புண்படுத்த கேளிசெய்ய அல்ல என்னைபோன்ற பலருக்கும் எழுந்த எழுகின்ற கேள்வி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...