Tuesday, April 23, 2019

தெருவோர_கடைகளில்_காளான் #சாப்பிடுபவரா_நீங்கள்....?...

காளான் இன்று மக்களால் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளில் ஒன்றாக மாறிவிட்டது.காரணம் அதன் தனி சுவை.இந்த கார சாரமான காளான் இன்று பல இளசுகளின் பிரத்யேகமான மாலை நேர சிற்றுண்டியாக மாறிவிட்டது.
ஆனால் இதன் பின் விளைவுகள் தெரியாமல் மக்கள் இதன் உண்கின்றனர்.அந்த காலங்களில் காளான் என்றல் குப்பை கூளங்களில் வளரும் ஒரிஜினல் காலங்களே நினைவுக்கு வரும்.அதில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.ஆனால் இன்று கடைகளில் விற்கப்படும் காளான் அனைத்தும் செயர்கை காலங்களே.இதில் ஒரு மண்ணும் கிடையாது...
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளே அதிகம் உள்ளன.இதை அறியாமல் இந்த கால இளசுகள் மட்டும் இல்லாமல் நிறைய பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கும் இதை வாங்கி தருகின்றனர்.
இயற்கை காலங்களின் பயன்கள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் உருவாகும் திறன் காலங்களுக்கு உள்ளது.
உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை அதிகம் சுரக்க செய்கிறது .
புற்றுநோய்களை கட்டு படுத்தும் திறன் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பொட்டாசியம் சத்து அதிகமுள்ள காளான் ரத்தத்தை சுத்தம் செய்து இதயத்தைக் காக்கிறது.
இரத்தத்தில் கலந்திருக்கும் கொழுப்பை கரைக்கும் திறன் கொண்டது .
காளான் சூப்பு உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.
செயற்கை காலங்களின் பாதிப்புகள்:
இதை தொடர்ந்து சாப்பிடுவதால் ஹார்மோனல் இம்பாலன்ஸ் நடக்கிறது.இதன் காரணமாக இளம் வயதிலேயே பெண்கள் பூப்படைதல் பிரச்னை வருகிறது.
பெண்களுக்கு கருப்பை பிரச்னை வருகிறது.
பெண்களுக்கு தேவை இல்லாத இடங்களில் ரோமங்கள் வளருகிறது.உதாரணத்திற்கு பெண்களுக்கு மீசை வளருவது இதன் காரணமே.
ஆண்களுக்கு வயதில் சுரக்க வேண்டிய ஹார்மோன் சுரக்காமல் அதில் குறைபாடு அல்லது வேறு ஹார்மோன் சுரத்தலால் ஆண்களின் குரல் பெண் குரல் போன்று மாறுதல் .
ஆண்களுக்கு தங்களின் மார்புகள் பெண்களின் மார்பை போன்று அளவில் வேறுபட்டு மாறுபடுவது....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...