Tuesday, April 23, 2019

TOOTHPASTE_விபரீதங்கள்_அதிர்ச்சி_உண்மைகள்.

பெண் குழந்தைகளுக்கு
சிறு வயதிலேயே மார்பகங்கள் பெரிதாவதற்கும்
10 வயதிலேயே பூப்பெய்துவதற்குமான காரணிகளில் பற்பசையில் உள்ள வேதிபொருள்களும் ஒரு காரணம் 
என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆய்வுகள் உருதிபடுத்துகின்றன
.
கறி+ உமி+ உப்பு கலந்து பயன்படுத்திய காலங்களில் பல் சம்மந்தமான பிரச்சனைகள் இருந்தது எனவோ உண்மை தான்
நூற்றுக்கணக்கான மக்கள் வாழும் கிராமங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே இருந்த பல் பிரச்சனைகள்.....
இன்று 78% மக்களுக்கு அவசியமான நோயாக
மாற்றியது எது?
Toothpaste ஐ பயன்படுத்த வேண்டாம்
என்பதற்கான அறிவியல் காரணங்கள்
பல உண்டு
.
1.பற்பசையில் உள்ள #புளோரைடின் அனவானது
17 ppm க்கும் மேல் இருக்ககூடாது என்பது மருத்துவ நியதி நாம் பயன்படுத்தும் Colgate, close up ல் 80>100 ppm என்ற அளவில் உள்ளது
.
2. பற்பசையில் உள்ள #bleaching_agent ஆனது பற்களுக்கும் ஈறுகளுக்குமான இறுக்கத்தை
தளர்வாக்கி பல்ஆட்டம் சொத்தை
உருவாக்கும்.
பற்பசையில் பல் துலக்கிய பிறகு உற்று
நோக்கினால் ஈறுகள் சிவப்புநிறத்தில்
காண்பதற்கு இதுவே காரணம்
.
3. #Sodium_laury_sulfate (sls) இவை இல்லாத Toothpaste இல்லையென்றே கூறலாம்
.
Sls இந்த வேதி பொருள் #பெட்ரோல்_உற்பத்தி_நிலையங்களில்_எண்ணெய்_பிசுபிசக்கைபோக்க பயன்படும் உயர் வேதி பொருள்
.
இந்த sls ஆனது வயிற்றில் உற்பத்தியாகும் Hcl உடன் வினைபுரிந்து வயிற்றின் உட்பகுதியில்
புண்களை ஏற்படுத்துகிறது
.
இந்த புண் தான் #ulcer ஆக
உருமாறி நமது உடலின் திரிதோசமான...
வாதம்+ பித்தம்+ கபம்
சீர் கேட்டை உருவாக்கி எல்லா நோய்களையும் அழையா விருந்தாளியாக
வரவழைத்து வரவேற்கும்.
#Toothpaste_அவசியமா?
.
4. நமது பற்களுக்கும் மூளைக்கும் நேரடி
தொடர்பு உள்ளது
கை விரலால் பல் துலக்கும் போது பற்களில்
மேல் பகுதியில் அமைந்துள்ள நரம்பணுக்கள்
மூலம் தூண்டபட்டு
அகோர பசி உருவாவதை உணரலாம்.
இதுவும் ஒரு சிறந்த தொடு சிகிச்சை தான்.
பாரம்பரிய முறையாக #மூலிகை_பொடிகளை கொண்டு பல் துலக்குவதால் ஏற்படும் அளப்பரிய
நன்மைகளால் உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதுகாக்கபடுவது மட்டுமின்றி நோய் அணுகாமல் வாழலாம்.
நமது உடலின் நுழைவாயிலான பற்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி ....
அதன் மூலம் மட்டுமே நோய்களை உற்பத்தி செய்ய இயலும் என்பதை உணர்ந்த #மேலைநாட்டு_மருந்து_கம்பெனிகளுக்குஎலி கள் இந்தியர்கள்.
கிராமத்தில் வாழும் மக்கள்
இயற்கையாக உள்ள #வேம்பு_ஆழங்குச்சி இருந்தும் இவற்றை பயன்படுத்துவதை மறந்து.
மெல்ல கொள்ளும் விஷமான Colgate, close up" Etc.... தான் பயன்படுத்துகின்றனர்.
பல் போகாமல் இருப்பதற்கான மரபுவழி முறைகளை முன்னெடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...