Sunday, April 28, 2019

எல்லாம் ஒரு மன பிரம்மை தான்.

பக்தர் ;
" நான் யார் " ? என்று விசாரம்
செய்ய , செய்ய தூங்கி விடுகிறேனே
என்ன செய்வது ?
ரமணர் ;
தூங்கி விடு ! விழித்திருக்கும்
போதெல்லாம் விசாரம் செய் , அது போதும் .
ஆனால் தூக்கம் வரும் வரை " விசாரம் "
செய்து கொண்டே இருந்தால் , அது
தூக்கத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் .
மயக்க மருந்து கொடுக்கப்படும் முன்
ஒருவருக்கு ஒன்று , இரண்டு எண்ணும்படி
மருத்துவர் கூறுவார் , ஆறு என்று கூறியவுடன்
மயக்கம் அடைகிறார் என்று வைத்ததுக்
கொள்வோம் , அவன் நினைவு திரும்பியவுடன்
ஏழு , எட்டு என்று தொடருவார் .
நாம் ஏதாவது எண்ணத்தில் மனதை
செலுத்தி அப்படியே தூங்கி விட்டோம் என்றால்
விழிப்பு வந்ததுமே நமது மனதில் அதே
எண்ணம் தொடரும் .

Image may contain: 1 person, sitting, shoes and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...