Monday, April 22, 2019

சுவையான பஞ்சமுட்டிக் கஞ்சி குடித்து வந்தால்.

சுவையான பஞ்சமுட்டிக் கஞ்சி குடித்து வந்தால்

சுவையான பஞ்சமுட்டிக் கஞ்சி குடித்து வந்தால்
தலைமுறைதலைமுறையாய் நமது மூதாதையர்கள், சுவையான
பஞ்சமுட்டிக் கஞ்சியினை கலை உணவாக அருந்தி வந்துள்ளனர். இந்த பஞ்ச முட்டிக்கஞ்சி செய்வதற்குத் துவரம் பருப்பு, உளுந்து, பச்சரிசி, சிறுபயறு, கடலைப் பருப்பு போன்றவை தேவைப்படும். இவை அனைத்தையும் சரிசமமாக எடுத்து, தனித் தனியே வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு சுத்தமான பருத்தித் துணியில் போட்டுக் கட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு நீர்விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். நீர், கால் பங்காக வற்றியதும் முடிச்சை அவிழ்த்தால் கிடைப்ப தே பஞ்ச முட்டிக்கஞ்சி.
அருந்துவதற்குச் சுவையாக இருக்கும் இந்தக் கஞ்சியைப் புரதச்சத்து மற்றும் ஊட்ட ச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மேலும், அதிகப்படியா கப் பட்டினி கிடப்போருக்குக் கொடுப்பதால் உடல் வலிமை கிடைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...