மிசாவை எதிர்க்கவே இல்லை. காரணமே வேறு. ஆட்சி டிஸ்மிஸ் ஆனவுடன் ஆட்சியில் இருந்தபோது காவல் நிலையங்களில் திமுகவின் வட்டம் மாவட்டம் போட்ட ஆட்டங்களுக்கு அதுவரை சொல்லவும் முடியாமல் முழுங்கவுமுடியாமல் தவித்த காவலர்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. அதை அவர்கள் மறக்காமல் இருந்ததன் விளைவு. சிறையில் விசேஷகவனிப்பு. கைதான காரணமே வேறு.ஆனால் மிசா கைதி என்று நைசா மாத்திவிட்டார்கள். உண்மையான காரணம் தெரிந்திருந்தால் அப்பவே. டவுசர் கிழிந்திருக்கும்.
ஒரு பக்கம் டாக்டர் மூலப்பத்திரம் கேட்கிறார்.
இன்னொரு புறம் அமைச்சர் மிசாவில் கைதான தியாக வரலாறு இல்லை என்று ஆதாரம் தருகிறேன் என்கிறார்.
ஒரு பக்கம் டாக்டர் மூலப்பத்திரம் கேட்கிறார்.
இன்னொரு புறம் அமைச்சர் மிசாவில் கைதான தியாக வரலாறு இல்லை என்று ஆதாரம் தருகிறேன் என்கிறார்.
No comments:
Post a Comment