Saturday, November 9, 2019

...குடி குடியை கெடுக்கும்... அரசுக்கு வருமானம் தரும்...

பட்டை சாராயத்தை பரல் உப்பு தொட்டு குடிப்பவன் #பைத்தியக்காரன்😍
மதுவை பாதி குடித்து மீதி முகர்பவனே
#ரசனைக்காரன்😍
மதுவின் ஆவி நாசி வழி ஏறி மனதில் இறங்கி #ஆத்மாவில் விளையாட வேண்டும்😉
அங்கு தூங்கி கொண்டிருக்கும்
#தேவதைகளும்😊 #பிசாசுகளும்😊 இது தான் நேரமென இறங்கி வர வேண்டும்😍
குடித்துவிட்டு வாந்தி எடுப்பவன்😄
#குடியின்_தேவதையை அவமதிக்கிறான்😂
குடித்துவிட்டு #விழுந்து கிடப்பவன்😏
மதுவை #மானபங்கம் செய்கிறான்😜
விழுந்து கிடப்பதற்கு எதற்கு குடிக்க வேண்டும்😒 பாறையில் தலையை மோதினால் போதாதா😏😏
குடிப்போம்😁 ரசித்து😁 குடிப்போம்😁

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...