வின் டிவி அரசியல் பிரிவு செய்தி ஆசிரியர் திரு.மதன்ரவிசந்திரன் அவர்களுக்கு கொலை மிரட்டல்.
காவேரி தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றிய மதன்ரவிசந்திரன் அவர்களின் அதிரடியான கேள்விகளால், பங்கேற்பாளர்கள் கலங்கி திகைத்தனர். இதனால், ஊடக வட்டத்தில் தனக்கு என்று தனி இடம் பிடித்த, இளம் ஊடகவியலாளர் மதன்ரவிசந்திரனுக்கு ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் பெருகினர்.
இந்நிலையில், பல்வேறு அதிரடியான பேட்டிகள் மூலம், அரசியல் கட்சிகளுக்கு சி்ம்ம சொப்பனமாக விளங்கியதால், காவேரி தொலைக்காட்சியில் இருந்து வெளியேறும் நிலை அவருக்கு ஏற்பட்டது. சற்றும் தயக்கமின்றி, ஊடக பணியில் தனது அடுத்த, நகர்வாக, வின் டிவி.யின் அரசியல் பிரிவு செய்தி ஆசிரியராக புதிய அவதாரம் எடுத்தார் மதன்ரவிச்சந்திரன்.

சமீபத்தில்,திருட்டு தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவரான விழுப்புரம் பொன்முடியை பேட்டி கண்ட போது, மிசா வழக்கு தொடர்பான, மதனின் கேள்வி, பொன்முடியை மட்டுமின்றி,திருட்டு தி.மு.க தலைவர் ஸ்டாலினையும், சிக்கலில் தள்ளியது. இதையடுத்து,திருட்டு தி.மு.க.வினரின் ஏகோபித்த எதிர்ப்பிற்கு ஆளானார் ஊடகவியலாளர் மதன்ரவிச்சந்திரன்.
இ்ந்நிலையில்தான், மதன்ரவிச்சந்திரனுக்கு திருட்டு தி.மு.க வட்டாரத்தின் மூலம், கொலை மிரட்டல் வந்த வண்ணம் இருப்பதாக, தகவல் வெளியானது. இது, பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல தரப்பில் இருந்தும், மதனுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக, கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும், மதன்ரவிச்சந்திரனின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
பல தரப்பில் இருந்தும், மதனுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக, கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும், மதன்ரவிச்சந்திரனின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கௌரிலங்கேஷ் என்னும் பெண் பத்திரிக்கையாளர், கொலை செய்யப்பட்ட போது, பொங்கி எழுந்த தமிழக தொலைக்காட்சி ஊடகங்களும, போட்டி போட்டு கொண்டு விவாதங்கள் நடத்திய, தமிழக தொலைக்காட்சி நெறியாளர்களும், தங்களது சக தமிழ் தொலைக்காட்சி நெறியாளரும், பொது மக்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள இளம் பத்திரிக்கையாளரான மதன்ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக,எந்த விதத்திலும், தங்களது எதிர்ப்பையோ, கண்டனத்தையோ பதிவு செய்யாமல்,“பம்முவது“ இவர்கள், தி.மு.க.விடம் விலைப்போன சோத்தடிமைகள் தானோ என பொது மக்களை நம்ப வைப்பதாக உள்ளது.
தன் சொந்த மாநிலத்திலேயே ஊடக கருத்துச்சுகந்திரத்திற்க்கு எதிராக செயல்படும் இந்த திருட்டு திமுக தான் காஷ்மீரில் ஊடக கருத்து சுகந்திரம் பறிக்கப்பட்டுவிட்டதாக முதலை கண்ணீர் வடித்தார்கள்.!!!
No comments:
Post a Comment