புகார் வந்தவுடன் திமுக மிரண்டது.1985வருடத்திய ரயத்வாரி பட்டாவை வெளியிட்டு தப்பிக்கப் பார்த்தது. ஆனால்
சமூக வலைத்தளங்கள் கொக்கி போட்டு இழுக்கவே திமுக இப்போது திணறுகிறது. 'தேவைப்பட்டால் காட்டுவோம்' என்று பதுங்குகிறது.
சமூக வலைத்தளங்கள் கொக்கி போட்டு இழுக்கவே திமுக இப்போது திணறுகிறது. 'தேவைப்பட்டால் காட்டுவோம்' என்று பதுங்குகிறது.
ஆனால் அதிமுகவின் நிலை என்ன?
அதிமுகதானே எட்டு வருடங்களாக ஆட்சியில் இருக்கிறது. அரசு நிர்வாகமும் ஆட்சி அதிகாரமும் அதிகாரமும் அதன் வசம்தானே.
நினைத்தால் ஒரு நொடியில் உண்மையை
வெளியிடலாமே? ஏன் செய்யவில்லை?
அதிமுகதானே எட்டு வருடங்களாக ஆட்சியில் இருக்கிறது. அரசு நிர்வாகமும் ஆட்சி அதிகாரமும் அதிகாரமும் அதன் வசம்தானே.
நினைத்தால் ஒரு நொடியில் உண்மையை
வெளியிடலாமே? ஏன் செய்யவில்லை?
அடுத்து 'இசுடாலின் மிசா கைதியா?' விவகாரம்.
அதிமுக அரசு நினைத்தால் இசுடாலின் மிசா கைதியாக? மிசா காலத்தில் கைது செய்யப்பட்ட கைதியா? என்ற உண்மையை தோண்டி
துருவியெடுத்து இசுடாலினை கதிகலங்கச் செய்திருக்கலாம். Detention Cooyஐ வெளியிட்டு
திமுகவை திணற வைத்திருக்கலாம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. அதிமுக அரசு கள்ள மௌனம் சாதிக்கிறது.
துருவியெடுத்து இசுடாலினை கதிகலங்கச் செய்திருக்கலாம். Detention Cooyஐ வெளியிட்டு
திமுகவை திணற வைத்திருக்கலாம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. அதிமுக அரசு கள்ள மௌனம் சாதிக்கிறது.
'இசுடாலின் மிசா கைதி இல்லை'
என்பதற்கான ஆதாரங்களை இரண்டு நாட்களில் வெளியிடுவேன் என்று சவால்
விட்ட அமைச்சர் பாண்டியராஜன் இப்போது அமைதியாகி விட்டார்.
என்பதற்கான ஆதாரங்களை இரண்டு நாட்களில் வெளியிடுவேன் என்று சவால்
விட்ட அமைச்சர் பாண்டியராஜன் இப்போது அமைதியாகி விட்டார்.
இந்த இரு நிகழ்வுகள் மூலம் ஒன்றை
தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
2021 வரை ஆட்சியில் எந்தப் பிரச்னையும் இன்றி நீடிக்க விரும்புவதால், திமுகவுடன்
எந்த மோதல் போக்கையும் கடைபிடிக்க
அதிமுக விரும்பவில்லை.
எந்த மோதல் போக்கையும் கடைபிடிக்க
அதிமுக விரும்பவில்லை.
சமூக வலைத் தளங்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க இசுடாலினுக்கும் அதிமுகவின்
உதவி தேவைப்படுகிறது.
உதவி தேவைப்படுகிறது.
எனவே திமுகவும் அதிமுகவும் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்துகொண்டு மக்களை ஏமாற்றுகின்றன என்பதை நாம் புரிந்து
கொள்ள வேண்டும்.
கொள்ள வேண்டும்.
இந்த திமுக கட்சிமிருந்து
விடுதலை பெற்றால் மட்டுமே தமிழகத்தின் விடியல் என்பது சாத்தியமாகும்.
No comments:
Post a Comment