Sunday, November 10, 2019

தமிழ் சேனல் கள் எல்லாம் அறிவாலயம் தான் தலைமையிடம் போல்.

அசோகவர்த்தினி தமிழுக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றால் சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், கம்பராமாயணம் பாடல்களை படிக்க வைப்போமா?
தமிழுக்கு மதம் இல்லை என்றால் தேவாரமும் திருவாசகமும் எப்படி மதநூல்கள் ஆகும்?
தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம் போன்ற நூல்களை தவிர்த்து நீங்கள் எந்த தமிழ் நூல்களை இங்கே தமிழுக்காக அடையாளப்படுத்தப் போகிறீர்கள்?
தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை என்றால் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் சர்ச்சோ, மசூதியோ கட்டாமல் ஹிந்து கோவில்களை மட்டும் கட்டியது ஏன்?
திருவள்ளுவருக்கு மயிலாப்பூரிலே கோவில் இருக்கிறது. கேரளாவிலே 42 இடங்களில் திருவள்ளுவர் கோவில்கள் இருக்கின்றன...
எங்காவது மசுதியிலோ, சர்ச்சிலோ திருவள்ளுவருக்கு வழிபாடு நடக்கிறது என்றால் சொல்லுங்கள் ‌...
அல்லது திருக்குறளிலே இயேசுவையோ, கன்னிமேரியையோ, அல்லாவையோ, முகம்மது நபியையோ பற்றிய இரண்டு இரண்டு குறள்கள் இருக்கிறதா சொல்லுங்கள் ‌...
அப்போது சொல்லலாம் திருவள்ளுவர் அனைத்து மதங்களுக்கும் சொந்தக்காரர் என்று ...
ஆனால் திருவள்ளுவர் திருக்குறளிலே ஹிந்து தெய்வங்களை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளார் ‌...
திருவள்ளுவருக்கு வெள்ளை உடை அணிவித்த போது வராத சர்ச்சைகளும், விவாதங்களும் காவி உடை வந்த உடன் வருவது ஏன்?
திருக்குறள் ஹிந்து சனாதன தர்மத்தின் சாராம்சத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது ...
எனவே திருவள்ளுவர் ஒரு ஹிந்து, திருக்குறள் உலகப் பொதுமறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஹிந்து நூல் ‌...
ஆக தமிழர்கள் என்றால் ஹிந்துக்கள், ஹிந்துக்கள் தான் தமிழர்கள் ...
தமிழகத்திலுள்ள அனைத்து ஊடகங்களும் அண்ணா அறிவாலயத்தில் இருந்தே இயங்குகின்றன ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...