Sunday, November 10, 2019

இந்துக்களும் ஏற்கிறார்கள் இஸ்லாமியரும் ஏற்கிறார்கள் சில தீவிரவாதிகளிடம் கை ஏந்தும் கூட்டம் மட்டும் எதிர்க்கிறது

.'''' ஹலோ....களத்தில் இருக்கீங்களா....அங்கு நிலமை எப்படி இருக்கிறது....''
களத்தில்தான் இருக்கிறேன்..நிலைமை அமைதியாகவே இருக்கிறது....ஷீலா....''
'' கொந்தளிப்பான நிலமை இல்லையா சங்கர்.''
'' அப்படி எதுவும் இல்லை ஷீலா..மக்கள் இயல்பாகவே இருக்கிறார்கள்...''
'' எந்த நேரத்திலும் வன்முறை வெடிக்கும் சூழ்நிலை நிலவுகிறதா சங்கர் ..போலீஸ் குவிக்கபட்டுள்ளதா சங்கர்..''
.''அப்படி எதுவும் இல்லை ஷீலா..அங்கொன்றோம் இங்கொன்றுமாக தான் காவல்துறைய்னர் இருக்கிறார்களே தவிர ..மற்றபடி எதுவும் இல்லை.''
''முஸ்லீம்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் சங்கர்..ஆக்ரோஷமாகவும் கொதிப்புடனும் இருக்கிறார்களா..''
''இல்லை ஷீலா ..முஸ்லீம்கள் எல்லாம் நார்மலாகத்தான் ..எப்பொழுதும் போல் இந்துக்கள் முஸ்லீம்கள் சகோதரத்துவத்துடன் இருப்பதை பார்க்க் முடிகிறது ''
'' காவல்துறையினர் போதிய ஆயுதங்களுடன் இருக்கிறார்களா..எந்த நேரம் வேண்டுமானாலும் துப்பாக்கி சூடு நடத்த ரெடியாக இருக்கிறார்களா..சங்கர்..''
''இல்லை ஷீலா..வழக்கமாக வைத்திருக்கும் லத்தியைக்கூட அவர்கள் கையில் காண முடியவில்லை..''..
ஹலோ ..ஹலோ.. ஷீலா.. தொடர்பில் இருக்கிறீர்களா..டொய்யிங்க்.. டொய்ங்க்
புரட்சி கலைஞர் விஜயக்காந்த் எவ்வளவு தீர்க்கதரிசி .....'' தூ ''  இவெங்களுக்கு இதகாட்டிலும் சரியான செருப்படி குடுக்கமுடியாது....!!!
##இரண்டுமதமக்களுமே

##சும்மாஇருக்கும்போது.
#இந்தநடுநிலைநக்கிகளுக்கு_என்வேலை_மதத்தில்_அரசியலா___?

.
Image may contain: 6 people, people smiling, beard

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...