உச்ச நீதிமன்ற நீ(நி)தி அரசர்களே -
எங்கள் ஹிந்து தர்மத்தில் நாங்கள் என்றுமே பெண்களுக்கு சம உரிமை கொடுத்துதான் வந்துள்ளோம் -
சம உரிமை என்பதை விட ஆணுக்கும் மேட்பட்ட நிலையில் பெண்களை வைத்துள்ளது ஹிந்து தர்மம் -
இங்கே, நாங்கள் நாட்டைக் கூட தாய்நாடு என்றே அழைக்கிறோம் -
நதிகளைக் கூட பெண் தெய்வங்களாக வணங்கும் புண்ணிய பூமி இது -
நதிகளைக் கூட பெண் தெய்வங்களாக வணங்கும் புண்ணிய பூமி இது -
கண்கள் மட்டுமே தெரியலாம், மணிக்கட்டிற்கு மேல் மூடிக் கொள்ள வேண்டும் என்ற அரேபிய பாலைவனச்சட்டங்கள் எங்கள் பெண்களுக்குக் கிடையாது -
பெண்களின் பெருமையைக் காப்பதற்காகவே இங்கே பல போர்கள் நடந்துள்ளன -
எங்களுக்கு உங்கள் இ.பி.கோ விலிருந்து பாடம் எடுக்கத் தேவையில்லை -
ஒரு குடிகார கிறிஸ்துவப் பெண் தொடர்ந்த வழக்கில் இன்று -
எங்கள் நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தீர்ப்பை அளித்து அதை ஏற்றுக் கொள்ளச் சொல்வது -
எரிச்சலூட்டுகிறது -
எங்கள் நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தீர்ப்பை அளித்து அதை ஏற்றுக் கொள்ளச் சொல்வது -
எரிச்சலூட்டுகிறது -
முதலில் ஹிந்துக்களின் ஒவ்வொரு நம்பிக்கையும் , பழக்க வழக்கங்களும் அறிவியலுக்கும் எட்டாத அறிவு இயல்-
கத்திரி வெய்யிலில் கருப்புச் சட்டை அணிந்து திரியும் பகுத்தறிவு அல்ல அது -
நிஜமான பகுத்தறிவு -
மாட்டுச்சாணம் தெளிப்பது கிருமி நாசினி -
அரிசிமாவில் கோலமிடுவது சின்னஞ்சிறு உயிர்களின் பசியைப் போக்க -
வீட்டு வாசலில் உப்பு மிளகு மிளகாய் கட்டித் தொங்க விடுவது கூட -
விஷக்கடிக்கு முதலுதவிப் பெட்டி-
விஷக்கடிக்கு முதலுதவிப் பெட்டி-
அவ்வளவு ஏன் அரைஞான்கயிறு கூட ஆபத்துவிதான் -
இவ்வாறு ஒவ்வொரு செயலிலும் விஞ்ஞானத்தைப் புகட்டிய இந்து மதம் _
பருவப்பெண்கள் சபரிமலைக்குச் செல்ல தடை விதித்ததிற்குப் பின்னால் கூட காரணம் இருக்கும் -
தாய்வழி மரபைப் போற்றும் கேரளத்தில் -
இந்துப் பெண்களுக்கு உரிமை இல்லாமல் இருக்காது -
முதலில் ஐயப்பனை நினைத்து விரதமிருக்கும் ஆண்களின் தத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள் -
18 வருடம் மலைக்குச் சென்று ஐயனை தரிசித்தவன் மட்டும் குருசாமி ஆகிவிட முடியாது -
முதலில் -
காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு சாபங்களை முதல் ஆறு வருடங்களில் வெல்ல வேண்டும் -
காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு சாபங்களை முதல் ஆறு வருடங்களில் வெல்ல வேண்டும் -
அடுத்ததாக நீர், நிலம், நெருப்பு, ஆகாயம்,காற்று என்ற ஐம்பூதங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் -
அடுத்ததாக கண் , காது, மூக்கு, வாய், கை கால்கள் என இந்திரியங்கள் ஐந்து -
இவற்றை அடக்கிக் கையாள கற்றுக் கொள்ள வேண்டும் -
இவற்றை அடக்கிக் கையாள கற்றுக் கொள்ள வேண்டும் -
இறுதியாக, தர்மத்தையும், சத்தியத்தையும் பின்பற்ற வேண்டும் -
இவைகளை வேண்டிப் பெறவே சபரி யாத்திரை -
இத்துனையும் கைவர எவ்வளவு தவம் தேவைப்படும் -
ஐயப்ப விரதங்களில் முக்கியமானது பிரம்மச்சரிய விரதம் -
காமத்தை அடக்குவதே உலகின் மிகப் பெரிய தவம் -
அதற்காக மட்டும் பெண்களை அனுமதிக்கவில்லை என்று நான் கூறினால் அது ஐயப்ப பக்தர்களை அவமதிக்கும் செயல் -
ஆனால், நடைமுறையில் பெண்களை அனுமதிப்பதில் பல அறிவியல் தத்துவங்கள் உள்ளன -
பெண்கள் மாதவிலக்கு காலங்களில் மிக, மிக பலவீனமாக இருப்பார்கள் -
அதனால் தான் நமது இந்து சமுதாயம் அவர்களை அந்த நேரத்தில் தீட்டு என்ற பெயரில் ஓய்வு கொடுத்து ஒதுக்கி வைத்தார்கள் - (இதைப் பெரிய குற்றமாகக் கூறுபவர்களின் உண்மை நோக்கம் நமது நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதன்றி வேறில்லை)
அதனால் தான் நமது இந்து சமுதாயம் அவர்களை அந்த நேரத்தில் தீட்டு என்ற பெயரில் ஓய்வு கொடுத்து ஒதுக்கி வைத்தார்கள் - (இதைப் பெரிய குற்றமாகக் கூறுபவர்களின் உண்மை நோக்கம் நமது நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதன்றி வேறில்லை)
அடுத்ததாக, அந்த நேரங்களில் அவர்கள் மலை ஏறுவதல்ல மாடிப்படி ஏறுவது கூட சிரமமாகத்தான் இருக்கும் -
எனவே, தான் பெண்களை அந்த நித்திய பிரம்மச்சாரியின் கோவிலுக்கு யாத்திரை செய்ய அனுமதிக்கவில்லை நம் முன்னோர்கள் -
இன்றும், கூட நமது பெண்கள் சபரிமலை மாலை அணிந்த சுவாமிகள் முன் அந்த நாட்களில் தானாக விலகிச் சென்று விடுவார்கள் -
அவர்களை நீங்கள் சட்டம் போட்டு கோவிலுக்கு வா என்றால் வந்து விட மாட்டார்கள்.
அது மட்டுமல்ல -
அதே கேரளத்தில் பெண்களுக்கு மட்டுமே என்று ஒரு சபரிமலை கூட _
ஆற்றுக்கால் பகவதியம்மன் என்ற பெயரில் இருக்கிறது -
ஆற்றுக்கால் பகவதியம்மன் என்ற பெயரில் இருக்கிறது -
சட்டம் போட்ட நீதி அரசர்கள் ஒரே முறை சபரிமலை வந்து பார்க்க வேண்டும் -
மண்டல காலங்களில் எள் விழுந்தால் எண்ணையாகிவிடும் -
அப்படிப்பட்ட கூட்டத்தில் பெண்களை அனுமதிக்க முடியுமா என்று பாருங்கள் -
இறுதியாக, காலங்காலமாக கடைபிடித்து வரும் எங்கள் நம்பிக்கைகளை _
சட்டம் போட்டு நசுக்கி விட எண்ணாதீர்கள்-
சட்டம் போட்டு நசுக்கி விட எண்ணாதீர்கள்-
இது இந்து பூமி -
எங்கள் பெண்களே இந்தச் சட்டத்தை தூக்கி எறிந்து விடுவார்கள் -
No comments:
Post a Comment