தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு - 1,
இஞ்சித் துருவல், சீரகத்தூள், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
செய்முறை:
வாழைத்தண்டில் நாரை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வாழைத்தண்டுடன் இஞ்சித் துருவல், உப்பு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்டு நன்றாக வெந்ததும் அதில் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.
சிறிதளவு பால் சேர்த்தும் பரிமாறலாம்.

உப்பு - தேவையான அளவு.

சூப்பரான வாழைத்தண்டு சூப் ரெடி.
No comments:
Post a Comment