CAA-விற்கு எதிராக டெல்லியில் சோனியா-காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர்..திருமாவளவன் கூறியது :
''இலங்கை தமிழருக்கு குடியுரிமை வழங்கும் விவகாரத்தை ..CAA-வோடு பொருத்திப் பார்க்க தேவையில்லை. அதற்கென தனி சட்டத்தை இலங்கை அரசோடு கலந்து பேசி இந்திய அரசு எடுக்க வேண்டும்''
!!!!!!!
''CAA ஒரு குறிப்பிட்ட பகுதி & தேவைக்கானது. இலங்கை தமிழர் குடியுரிமைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதற்கு தனியாக அணுக வேண்டும் என்று அமிதாஷா பாராளுமன்றத்திலேயே கூறினார்'' என்று மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறியபோதெல்லாம்... மறுத்து... தமிழருக்கு எதிரானது என்று பொய் பிரச்சாரம் நடத்தப்பட்டது என்பது அவர்கள் வாயிலிருந்தே வெளிப்பட்டிருக்கிறது !!
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
எதிர்ப்புக்கு பெருவாரி இந்திய மக்களிடம் ஆதரவில்லை என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
இன்னொன்று...கட்சிகள் அணி மாறும் நிலையை இது வெளிப்படுத்துகிறது.
No comments:
Post a Comment