MP க்கள் & MLA க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்...கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரின் மனைவி மீதான பல கோடி ரூபாய் வருமானவரி ஏய்ப்பு வழக்கை ...அடிப்படை ஆதாரம் இருப்பதாக கூறி ..வழக்கு பதியுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து... கார்த்தி சிதம்பரம் தரப்பு ..சென்னை உயர்நீதிமன்றத்தில் ..இது குறித்து சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்று மேல்முறையீடு செய்தது.
''இவ் வழக்கை ...நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்கக் கூடாது. ஏனெனில்..அவர்..ஏற்கனவே கார்த்தி யின் Advantage Strategy நிறுவன தரப்பு வக்கீலாக வாதாடியவர் '' என்று...
'எதிர் தரப்பு வக்கீல் கவனப்படுத்தியதை அடுத்து'...
வழக்கு... வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு பரிந்துரை செய்யப் பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment