☺
தொண்டர்களை...
தலைவர்களை...
மதிக்காத,
கொழுப்பெடுத்த
'வாய் வியாபாரி'
நெல்லை கண்ணனின்
1977 முதல் 2006
வரையிலான
'கூவம்' வரலாறு !
◆
காங்கிரஸ் தலைவர்
மூப்பனார்
1977, 1989ல்
திருநெல்வேலியில்
MLA சீட் கொடுத்து,
அங்கீகரித்தார் !
நிதியும் நிறைய
கொடுத்தார் !
●
தன் வாயே போதும்.
ஓட்டு வாங்கிவிடலாம்
என்று நம்பி,
தலைவர்கள்,
தொண்டர்களிடம்
நெருக்கம் பாராட்டாமல்,
தோற்றுப் போனார்,
கண்ணன் !
●
1996ல்,
"எனக்கு சீட்டு கொடுத்தால்,
சேப்பாக்கத்தில்
கருணாநிதியை
தோற்கடிப்பேன்..."
என்று தலைவர்களை
சந்தித்து,
சபதம் செய்து,
கூச்சல் போட்டு,
TNCC தலைவர்
குமரி அனந்தனிடம்
சீட்டு வாங்கி,
அற்ப [10,313] ஒட்டு
வாங்கி,
கேவலமாக தோற்றார் !
●
1980ல்
திருநெல்வேலியில்
போட்டியிட,
அப்போது TNCC
தலைவராக இருந்த
M. P. சுப்ரமணியத்திடம்
வாய்ப்பு கேட்டார்,
1977ல் அதே தொகுதியில் தோற்ற,
நெல்லை கண்ணன் !
●
வேட்பாளர் தேர்வுக்கான
குழுவில்,
2 முறை MLA,
3 முறை MP பதவி வகித்து...
அப்போது
மத்திய விவசாயத் துறை
State அமைச்சராக
இருந்த, தலைவர்
R V சுவாமிநாதன்,
TNCC தலைவர்
M P சுப்ரமணியத்திடம்,
" நான் யாருக்கும்
சிபாரிசு செய்யப் போவது இல்லை.
நெல்லை கண்ணனுக்கு மட்டும்,
நீங்க 'சீட்' கொடுக்கக்கூடாது..."
என்று ஒரே போடாக போட்டார் !
●
MPS அதிர்ச்சியுற்று,
"நல்ல பேச்சாளர்,
நல்ல பையன் ஆச்சே..."
என்றார் !
●
RVS - MPS க்கு
பதில் சொல்லாமல்,
ஆலோசனை கூட்டத்திலிருந்து
வெளியேறிவிட்டார் !
●
கண்ணன் கேட்ட
நெல்லை தொகுதியில்,
1962லேயே
அங்கே MLAவா இருந்த
நேர்மையின் சிகரமான
ராஜாத்தி குஞ்சிதாபாதம்
என்பவருக்கு
சங்கடத்தோடு ஒதுக்கினார், MPS !
●
நான்,
துப்பறிய ஆரம்பித்தேன் !
RVS ஐ அவரது வீட்டில்
சந்தித்து,
"கண்ணன் மீது ஏன்
இத்தனை கோபம் ?" என்று கேட்டேன் !
●
அவர் சொன்னார்,
" 1980 MP தேர்தல் நேரம்.
நான் சிவகங்கையில்
போட்டியிட்டேன்.
தொண்டர்கள் எல்லோரும்,
" எங்களுக்கு நீங்க தேர்தல் செலவுக்கு,
பணம் கொடுக்க வேண்டாம். பேச்சாளர் நெல்லை கண்ணனை
2, 3 கூட்டத்திற்கு
'Book' செய்து கொடுங்க
நாங்க உற்சாகமா வேலை செய்கிறோம்..."
என்றனர்.
" நீங்களே பேசி,
கண்ணனிடம் தேதி வாங்குங்க. அவருக்கு என்ன சன்மானமோ
அதை கொடுக்கிறேன்..."
என்று நான்
சொன்னேன்.
மாவட்ட காங்கிரஸ்
நிர்வாகிகள்,
RVS ஐ பக்கத்தில்
வைத்துக் கொண்டு, கோவையில்
முகாமிட்டுள்ள
கண்ணனிடம் பேசி,
" 3 நாள் தொடர்ச்சியாக
சிவகங்கைக்கு
Date கொடுங்க. நீங்க
கேக்கற பணம் கொடுக்கிறோம்..."
என்றார்கள் !
●
மறு பக்கம் பேசிய
கண்ணன்,
வாய்க் கொழுப்போடு,
" உங்க வேட்பாளர்,
RVS பெரிய கொம்பனோ ?
அவர் என்னிடம் பேச
மாட்டாரோ ?
இவனே எத்தனை
முறை தேர்தலில்
நிப்பான். ஒரு முறை
தோக்கட்டும். நான் சிவகங்கைக்கு
வரவே மாட்டேன்..."
என்று சொல்லிவிட்டு,
போன் பேச்சை
கட் செய்தார், கண்ணன் !
●
RVS ம்
தொண்டர்களும்
கொதித்தனர் !
அந்த தேர்தலில்,
RVS வென்றார் !
●
1980 MP தேர்தல் நேர
கணக்கை,
1980 MLA தேர்தலில்
நேர்செய்து,
நெல்லை கண்ணன்
கணக்கை முடித்தார்,
R V சுவாமிநாதன் !
◆
பிறகு,
இந்து அமைப்புகள்
சார்பில்,
Hall கூட்டங்களில்
ஆன்மிகம் பேசினார் !
நல்ல வசூல் !
●
2006 ஜூலையில்,
ஜெயலலிதா முன்னிலையில்,
அதிமுகவில்
சேர்ந்தார் !
◆
தொண்டர்களை...
தலைவர்களை...
மதிக்காத,
கொழுப்பெடுத்த
'வாய் வியாபாரி'
நெல்லை கண்ணனின்
1977 முதல் 2006
வரையிலான
'கூவம்' வரலாறு !
◆
காங்கிரஸ் தலைவர்
மூப்பனார்
1977, 1989ல்
திருநெல்வேலியில்
MLA சீட் கொடுத்து,
அங்கீகரித்தார் !
நிதியும் நிறைய
கொடுத்தார் !
●
தன் வாயே போதும்.
ஓட்டு வாங்கிவிடலாம்
என்று நம்பி,
தலைவர்கள்,
தொண்டர்களிடம்
நெருக்கம் பாராட்டாமல்,
தோற்றுப் போனார்,
கண்ணன் !
●
1996ல்,
"எனக்கு சீட்டு கொடுத்தால்,
சேப்பாக்கத்தில்
கருணாநிதியை
தோற்கடிப்பேன்..."
என்று தலைவர்களை
சந்தித்து,
சபதம் செய்து,
கூச்சல் போட்டு,
TNCC தலைவர்
குமரி அனந்தனிடம்
சீட்டு வாங்கி,
அற்ப [10,313] ஒட்டு
வாங்கி,
கேவலமாக தோற்றார் !
●
1980ல்
திருநெல்வேலியில்
போட்டியிட,
அப்போது TNCC
தலைவராக இருந்த
M. P. சுப்ரமணியத்திடம்
வாய்ப்பு கேட்டார்,
1977ல் அதே தொகுதியில் தோற்ற,
நெல்லை கண்ணன் !
●
வேட்பாளர் தேர்வுக்கான
குழுவில்,
2 முறை MLA,
3 முறை MP பதவி வகித்து...
அப்போது
மத்திய விவசாயத் துறை
State அமைச்சராக
இருந்த, தலைவர்
R V சுவாமிநாதன்,
TNCC தலைவர்
M P சுப்ரமணியத்திடம்,
" நான் யாருக்கும்
சிபாரிசு செய்யப் போவது இல்லை.
நெல்லை கண்ணனுக்கு மட்டும்,
நீங்க 'சீட்' கொடுக்கக்கூடாது..."
என்று ஒரே போடாக போட்டார் !
●
MPS அதிர்ச்சியுற்று,
"நல்ல பேச்சாளர்,
நல்ல பையன் ஆச்சே..."
என்றார் !
●
RVS - MPS க்கு
பதில் சொல்லாமல்,
ஆலோசனை கூட்டத்திலிருந்து
வெளியேறிவிட்டார் !
●
கண்ணன் கேட்ட
நெல்லை தொகுதியில்,
1962லேயே
அங்கே MLAவா இருந்த
நேர்மையின் சிகரமான
ராஜாத்தி குஞ்சிதாபாதம்
என்பவருக்கு
சங்கடத்தோடு ஒதுக்கினார், MPS !
●
நான்,
துப்பறிய ஆரம்பித்தேன் !
RVS ஐ அவரது வீட்டில்
சந்தித்து,
"கண்ணன் மீது ஏன்
இத்தனை கோபம் ?" என்று கேட்டேன் !
●
அவர் சொன்னார்,
" 1980 MP தேர்தல் நேரம்.
நான் சிவகங்கையில்
போட்டியிட்டேன்.
தொண்டர்கள் எல்லோரும்,
" எங்களுக்கு நீங்க தேர்தல் செலவுக்கு,
பணம் கொடுக்க வேண்டாம். பேச்சாளர் நெல்லை கண்ணனை
2, 3 கூட்டத்திற்கு
'Book' செய்து கொடுங்க
நாங்க உற்சாகமா வேலை செய்கிறோம்..."
என்றனர்.
" நீங்களே பேசி,
கண்ணனிடம் தேதி வாங்குங்க. அவருக்கு என்ன சன்மானமோ
அதை கொடுக்கிறேன்..."
என்று நான்
சொன்னேன்.
மாவட்ட காங்கிரஸ்
நிர்வாகிகள்,
RVS ஐ பக்கத்தில்
வைத்துக் கொண்டு, கோவையில்
முகாமிட்டுள்ள
கண்ணனிடம் பேசி,
" 3 நாள் தொடர்ச்சியாக
சிவகங்கைக்கு
Date கொடுங்க. நீங்க
கேக்கற பணம் கொடுக்கிறோம்..."
என்றார்கள் !
●
மறு பக்கம் பேசிய
கண்ணன்,
வாய்க் கொழுப்போடு,
" உங்க வேட்பாளர்,
RVS பெரிய கொம்பனோ ?
அவர் என்னிடம் பேச
மாட்டாரோ ?
இவனே எத்தனை
முறை தேர்தலில்
நிப்பான். ஒரு முறை
தோக்கட்டும். நான் சிவகங்கைக்கு
வரவே மாட்டேன்..."
என்று சொல்லிவிட்டு,
போன் பேச்சை
கட் செய்தார், கண்ணன் !
●
RVS ம்
தொண்டர்களும்
கொதித்தனர் !
அந்த தேர்தலில்,
RVS வென்றார் !
●
1980 MP தேர்தல் நேர
கணக்கை,
1980 MLA தேர்தலில்
நேர்செய்து,
நெல்லை கண்ணன்
கணக்கை முடித்தார்,
R V சுவாமிநாதன் !
◆
பிறகு,
இந்து அமைப்புகள்
சார்பில்,
Hall கூட்டங்களில்
ஆன்மிகம் பேசினார் !
நல்ல வசூல் !
●
2006 ஜூலையில்,
ஜெயலலிதா முன்னிலையில்,
அதிமுகவில்
சேர்ந்தார் !
◆
No comments:
Post a Comment