Friday, January 10, 2020

கட்டுமரத்தின் விஞ்ஞான திருட்டுசூத்திரம் : (தன் வாரிசுக்கு பரிசாக கொடுத்தது)

ஓட்டும் வாங்கணும், துட்டும் வரணும்; அதுவும் நிரந்தரமாக கிடைக்கணும்; என்ன வழி? இதோ.. சூத்திர வழிகள்:
1) முதல்ல அரசுக்கு வருற மக்கள் வரி பணம் கஜானா நிதி மொத்தம் எவ்வளவு னு பாரு?
2) அதை அப்டியே துடைத்து எடுக்க தேவையே இல்லாவிட்டாலும் நெறைய அரசுபணிஇடங்களை உருவாக்கு.
3) அந்த பணி இடங்களின் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி, அதை ஒரு வியாபார பொருள்போல மக்களிடம் ஆசை காட்டி பரப்பு.
4) இப்ப..அந்த அரசு வேலை கிடைக்கணும்னா.. பல லட்சம் லஞ்சம் அவுங்கவுங்க ஏரியா MLA., கட்சி நிருவாகி மூலமா கொடுக்க சொல்லு..அதுல 75 % கட்சி தலைவரான நமக்கு, மீதம் 25% அந்த புரோக்கரான MLA / கட்சி நிருவாகிக்கு ஒரு ஊக்குவிப்பு கமிஷனா போகும்.
இதுல ஒரே கண்டிஷன், நம்ம கட்சிகாரனுக்கே வேலையில் முன்னுரிமைனு மறைமுகமா பரப்பி விடு! நிறைய பேரு கட்சில சேருவாங்க; வேற கட்சிகாரன் வேலை வேண்டும்னு சிபாரிசுக்கு வந்தால், அவனிடம் 150% னு உயர்த்தி லஞ்சத்தை புடுங்கு;
இதுல பாரு! வேலை பெற்றவன் குடும்பமே சாகுறவரை நமக்கு மட்டுமே ஓட்டு போடும், இப்ப ஓட்டுக்கு ஓட்டாச்சு; துட்டுக்கு துட்டும் ஆச்சு.
5) இப்ப... இப்டி வாங்குன பணத்த எப்டி மாட்டிக்காம கணக்குல கொண்டு வருறது? அதுக்கு தேவை.. அயல் நாடுகளிலிருந்து தொடர்ச்சியாக நிதி பெற்று இயங்கும் இந்த சிறுபாண்மையர் எனும் கிருத்துவர்கள் & இஸ்லாமியர்கள் சபைகள் தான் சரி.அவர்களை கைக்குள் புடிக்க வசீகரி! எப்டி?
6) மதமாற்றும் சிறுபாண்யர் ஆசைப்படி, இந்துக்களை கேவலமாக பேசு ! இந்து புராணங்களை, பண்டிகைகளை,தெய்வங்களை, அதை பரப்பும் பிராமணர்களை கேவலப்படுத்தி பேசு ! தானாக சிறுபாண்மையினர் மனம் குளிர்ந்து நம்மிடம் வருவர். அவர்கள் ஓட்டும் நமக்கே.
7)சரி .. இந்த சிறுபாண்மையினர் சபைகளை வைத்து நாம் அரசு பணி மூலமாக வாங்கிய அந்த 75 % லஞ்சம், ஊழல் பணத்தை ,எப்டி வருமானவரி கணக்கில் மாட்டிக்கொள்ளாமல் பாதுகப்பது?
அந்த சபை பங்கு தந்தை , பேராயர் மூலமாக பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்பி, அங்கிருந்து நன்கொடையாக, பரிசாக தனது தமிழ் படைப்பிற்கு வந்ததுபோல முடிந்தவரை கணக்கு எழுது!
எழுத முடியாத பணத்தை கட்சிக்கு நன்கொடையாக வந்ததுபோல வர வைத்து திமுக கழக நிதியில் சேர்த்து விடு! பின்பு அதிக பணம் போட்ட தலைவர் என்ற பெயர் பரவ,அந்த திமுக கட்சியே உன் முழு கட்டுபாட்டில் வரும். அந்த திமுக கட்சி /கழகத்திற்கு நீயே அல்லது நீ நியமிக்கும் ஆளே
" பொருளாளராக" மிக எளிதாக வரலாம்.. ஒரு பய கேட்க முடியாது; கேட்கவும் மாட்டான். அந்த பொருளாளர் பொருப்பை வைத்தே தேவையான கார் போன்றவைகளை கட்சி நிதிலிருந்தே வாங்கி விடு?! பங்களா போன்றவற்றையும் வாங்கி விட்டு, இறுதியில் ,உன் சேவைக்கு கட்சி இலவசமாக கொடுத்ததாக சிறு வரி கட்ட வைத்து கணக்கு எழுதி சொத்துக்களை அமுக்கி விடு!
நம் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையுமே பிறந்த தேதியிலிருந்து கட்சியின் தொண்டன் என சீனியாரிட்டி காட்ட கட்சிகுறிப்பு ஏட்டில் பதிந்து வை! எல்லோர் மூலமும் பான் கார்டு வாங்கி, வீட்டு சடங்கில் பரிசு பெற்றதாகவும் கூடுதலாக கணக்கு எழுதி வருமான வரி அமைப்பையே சட்டப்படி திகைக்க வை!மேட்டர் ஓவர்.
இப்ப நல்லா யோசித்து பாரு! மக்கள் வரிபணத்தில் சுமார் 76% அரசு பணியாளர் சம்பளமாக கொடுத்து அவர்களது நிரந்தர ஓட்டை பெறுவோம், அதிக சம்பள அரசுவேலை கிடைத்த மிகழ்ச்சியில் நாம் சொல்வதை செய்யும் கை பொம்மை ஆகிவிடுவர். அவர்களை வைத்தே திமுக அரசு பணியாளர்கள் உரிமை கழகம் னு ஒரு திமுகசங்கத்தை, அரசியல் ஸ்ட்ரைக் பண்ணி மிரட்டுவதற்காகவே உருவாக்கி ஆதாயம் பார்க்க முடியும். கமிஷன் பெற்று கொண்டு அந்நிய செலாவணி மூலம் பணத்தை மாற்றி , கட்சிக்கு நன்கொடையாக, நமக்கு பரிசாக வழங்கும் சிறுபாண்மையர் சபைகள், என்றுமே நமக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பர். நாமும் அவர்கள் கேட்ட அரசு சலுகைகளை முன்னுரிமை கொடுத்து அள்ளி வழங்கி, விசுவாசம் காட்டி சிறுபான்மையர் ஓட்டுகளையும் துட்டுக்களோடு சேர்த்து அள்ளி, விஞ்ஞான முறைப்படி சொத்துக்களை வருமான வரியினர் கண்ணில் மண்னை தூவி பாதுகாக்கலாம்.
8 ) நாம் வாங்கும், லஞ்ச பணம், ஊழல் பணம்,கமிஷன் அனைத்தையுமே மேற்படி கையாண்டுதான் பாதுகாக்கணும்.
9) அடுத்து என்ன திட்டம் வரப்போகுது, ? எந்த கம்பெனிகள் மூலம் நமக்கு கமிஷன் , பணம் வரும் என்பதை முன்கூட்டியே அந்தந்த கப்பெனிகளிடம் டீலிங் கணகச்சிதமாக முடிக்க வேண்டும்.
10) ஆனால்.. ஒன்று.. இந்த மோடி பய மட்டும் ஆட்சியில் இருந்தான்.. எல்லா ஓட்டைகளையும் அடைத்து, நம்மள ஓட்டாண்டி ஆக்கிருவான். ஜாக்கிருதை. என்ன விலை கொடுத்தாலும் நம்ம தோஸ்து காங்கிரஸ் மட்டுமே இனி ஆட்சிக்கு வர வேண்டும். அதுக்கு இந்துக்களை ஒன்று சேரவிடக் கூடாது; இந்துக்கள் வாயாலேயே இந்து மக்களுக்காக போராடும் BJP மோடி மீது வெறுப்பு வரும் அளவுக்கு எல்லா ஊடகங்கள் மூலம் வதந்தியா பரப்பு. நிரந்தர துட்டு, நிரந்தர துட்டு நமக்கே.
விஞ்ஞான அரசியல்சூத்திரம் புரிகிறதா?
வாழ்க வளமுடன்!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...