Tuesday, January 14, 2020

திரௌபதி எனும் திரைப்படம் ...

' வெறுப்பு' எனும் கொடும் விஷம் மூலம் ..அரசியல் களத்தில் ... சாதிய வேற்றுமைகளை ஆழமாக வேரூன்ற செய்ததில் ... பெரும் பகையுணர்வாக உருக்கொண்டு எழுந்து நிற்கும் 'சாதிய சொக்கப்பனை' தான் இன்றைய தமிழ் சமூகம்!
இன்றைய தமிழகம்..அரசியலால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்ட சாதிய பொதுவெளி சிறை!
இத்தகைய வெறுப்பும் பகையும் நிறைந்த சாதிய பொதுவெளி சிறைகளில் ஒட்டுமொத்த தமிழக மக்களை அடைத்து அரசியல் செய்யும் பெருமை... ஈ.வெ.ரா. & போலி சமூக நீதி ஆட்சி அதிகார வாக்குவங்கி அரசியலையே சாரும்.
தமிழகத்தில்...அன்பும், நட்பும் கொண்டு பரஸ்பர உறவு வளர்க்கும் உளவியலை பொது சமூகத்தில் வளர்த்தெடுக்கும் திறன் வாய்ந்த அரசியல் தலைமைக்கான வெற்றிடம் இருப்பது...முகத்தில் அறைகிறது !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...