சட்டமன்ற முதல்நாளில் கவர்ணர் உரை என்பது சட்டமன்ற மரபு
யாராயினும் அவர் உரை முடிந்தபின்பே விவாதம் செய்வார்கள், சண்டை வாதம் இன்னும் பல அதன்பின்புதான் நடக்கும்
அதாவது ஆளுநர் பேசிவிட்டு சென்ற மறுநாள் நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தில்தான் வாதமே தொடங்குவார்கள்
ஆனால் சர்வாதிகாரி சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநருக்கு முன்பே, அவர் உரைநிகழ்த்தும் முன்பே பேசியிருக்கின்றார்,
இது திமுக உட்கட்சி கூட்டம் அல்ல, சட்டமன்றம் என சொன்னாலும் அவருக்கு புரியவில்லை
நான் பேசமுடியாத கூட்டத்தில் என்னகென்ன வேலை? என வழக்கம் போல கிளம்பி வந்துவிட்டார் அவர்.
No comments:
Post a Comment