Saturday, February 22, 2020

2 கோடி கையெழுத்து வெத்து பேப்பர்ல வாங்கி ஒரு மயித்தையும் சுடலயால புடுங்கமுடியல்ல..

#மோடி ஆட்சியில், மீனவர்களை வைத்து போராடலாம்னு பார்த்தா மீனவர்கள் நிம்மதியா இருக்காங்க! அதுக்கும் வழியில்லை!
சரி, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடலாம்னா அதற்கும் வழி இல்லை!
சரி, ஸ்டெர்லைட் வச்சு போராட்டம் பண்ணி ஆட்சியை பிடிக்கலாம்னு பார்த்தா அதையும் மூடிட்டாங்க!
கேஸ் மானியத்துக்கு எதிரா போராடலாம்னா! மானியத்தை பயனாளிகள் வங்கி கணக்குல போட்டு நம்ம வாயை அடைச்சுட்டாரு மோடி!
சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறுத்தி, ஸ்டெர்லைட் கலவரம், பொள்ளாட்சி பாலியல் விவகாரம் அப்புறம் இந்த நகை கடன், வீட்டு கடன், கல்வி கடன் தள்ளுபடி அப்படி இப்படி அடிச்சு விட்டும் 38 MP க்களை வச்சு மோடிக்கு எதிரா கோலம் தான் போட முடியுது!
ஹிந்திக்கு எதிரா போராடுனா! ஏன் உன் ஸ்கூல்ல ஹிந்தி சொல்லி கொடுக்கிறனு நம்மளையே கார்னர் பண்றானுக!
தமிழை ஆட்சி மொழி ஆக்குங்கனு தான்யா சொன்னேன்! வந்துட்டானுக, உங்கப்பனும், நீயும் இத்தனை வருசமா என்ன கலட்டுனீங்கன்னு கேட்டுட்டானுக!
திருவள்ளுவருக்கு ஏன் காவி உடை உடுத்தி அவமதிக்கிறீங்கன்னு கேட்டது ஒரு குத்தமா? பயபுள்ளைக நமக்கு தெரியாத, புரியாத குறளையெல்லாம் மேற்கோள் காட்டி விரட்டி விரட்டி அடிக்கிறானுக!
விவசாயிகளை வச்சு போராடலாம்னா! டெல்டா பகுதியை எடப்பாடி அரசு வேளாண் பாதுகாப்பு மண்டலமா மாத்திடுச்சு.. இந்த அய்யாகண்னு வேற, நம்ம வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்திட்டான்..
சரி, இந்த பஞ்சமி நிலத்தை வச்சு அரசியல் செய்யலாம்னா இந்த பிஜெபிகாரன் அத நமக்கெதிரா திருப்பி மூலபத்திரம் எங்கே எங்கேன்னு கேட்டு போகிற இடமெல்லாம் டார்ச்சர் பண்ணுறான்..
சரி, இந்த இஸ்லாமியர்களை வச்சு குடியுரிமை சட்டத்துக்கு எதிரா மக்களை திருப்பி அரசியல் பண்ணலாம்னா நம்ம கட்சிக்காரனே நம்மல காறி துப்புறான்!
எப்படி புழப்பு நடத்துறது? எங்கிட்டு போனாலும் விரட்டுறானுக...
வர வர மேடை ன்னால வாய் வேற உளருது 😏
அட! போராட்டம் பண்ணலேன்னா மக்கள் நம்மை மறந்துடுவானுக😔
கடைசில இந்த ஒசிச்சோத்தோட நம்மையும் தண்ட சோறாக்கிட்டா
என்ன பண்றது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...