Saturday, February 22, 2020

இப்படி புறம் பேசி திரியும் நடுநிலை அதிமேதாவிகள் போதும்...

மஹாசிவராத்திரி.... ஜக்கி நடத்தும் ஈசனுடன் ஒரு நாள் நிகழ்ச்சியை கிண்டல் செய்யும் பலருக்கு ஒரு கேள்வி..
ஜக்கி ஒன்னும் மதமாற்ற கும்பல் போல துண்டு சீட்டு கொடுத்து வீடு வீடாக ஆள்வைத்து மூளை சலவை செய்து உங்களை அழைக்கவில்லையே...பிடிச்சா போங்க...
இங்கே இந்து மதத்தினரை தவிர கிருஸ்துவ, இஸ்லாமிய மதத்தினர் தங்கள் கடவுள் வழிபடார்களையோ அல்லது வழிபாட்டு முறைகளையோ கிண்டல் செய்வதை காட்டமுடியுமா என்ன ?...
இயற்கையை அழித்து ஈஷா செயல்படுகிறது என்றால், காருண்யா என்ன செய்கிறது அங்கே? அதை எந்த கிருஸ்துவவர்களாவது கிண்டல் செய்து இருப்பார்களா? காட்ட முடியுமா உங்களால்?....
இந்து மதத்தை அளிக்க மதமாற்ற கும்பல் தேவையில்லை,,இப்படி புறம் பேசி திரியும் நடுநிலை அதிமேதாவிகள் போதும்...
உங்களுக்கு ஜக்கியை பிடிக்கவில்லை என்றால் அவரை விமர்சியுங்கள்..அதை விடுத்து ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியை புரோக்கர் பால் உடன் தொடர்பு படுத்தி கொச்சையாக பேச வேண்டாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...