Saturday, February 22, 2020

இசையோடு இணைவோம்............

அ). உலகின் மிகச் சிறந்த இசை எது என்று இவர்களிடம் கேட்டால், ‘இளையராஜா இசை’ என்பார்கள்.
ஆ). உலகின் மிகச் சிறந்த இசைமேதை யார் என்று இவர்களிடம் கேட்டால், ‘இளையராஜா’ என்பார்கள்.
இ). உலகின் மிகச் சிறந்த இசை ரசிகன் யார் என்று இவர்களிடம் கேட்டால், ‘தாங்கள்தான்’ என்பார்கள்.
- எண்ணிக்கையில் கோடிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ‘#இவர்கள்’ தங்களை ‘இளையராஜா ரசிகர்கள்’ என்று ஒருவித கர்வத்துடன் சொல்லிக் கொள்கிறார்கள்.
இவர்களின் இந்த பதில்கள் யாவும் #இசையுலகால் நியாயமானதாக ஏற்றுக்கொள்ளப் பட வேண்டியவைகளே ஆகும்.
இசையறிஞர்கள் பலர் இவற்றை ஏற்றுக் கொள்ளவே செய்கிறார்கள்.
இப்படிக்கு,
இளையராஜா இசைப்பிரியன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...