இத்தனை பெரும் பதவிகளை பிராமணருக்கு பெற்று கொடுத்திருக்கின்றனர், பெரியாரும் அம்பேத்கரும் இல்லையென்றால் இந்த பிராமணர்கள் இங்கு கோவில் பூசாரியாகவோ கிளர்க்காகவோ தங்கள் வாழ்வினை முடித்திருக்க கூடும்
பெரியார் மட்டும் இல்லண்ணா... அம்பேத்கர் மட்டும் பிறகலண்ணா இந்த பிராமணர்களுக்கு இவ்வளவு பெரும் அங்கீகாரம் ஏது?
(இட ஒதுக்கீட்டில் படித்த ஒரு பயலும் இந்த பதவிகளின் கடைநிலை ஊழியர் பக்கம் கூட வரமாட்டான் என்பது வேறுவிஷயம்)

No comments:
Post a Comment