திண்டுக்கல் மாவட்ட குஜிலியாம்பாறை அரசு வட்ட வழங்கல் துறை அலுவலரான சரவணன் என்பவர் ஒவ்வொரு புதிய குடும்ப அட்டைக்கும் ஐநூறு ரூபாய் லஞ்சம் வாங்கியதை அடுத்து தாலுகா அலுவலகத்திற்கு சென்ற அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர் விசாரித்த வீடியோ வெளியானதை அடுத்து சரவணன் பணியிடை நீக்கம்.
திண்டுக்கல் குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சரவணனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நடவடிக்கை*

No comments:
Post a Comment