#தாவூத்_இப்ராகிம் 🏵️
#நடிகர்_சூர்யா 🏵️
#நடிகைஜோதிகா 🏵️ #ஹவாலாபணம் 🏵️2% கமிஷன் 🏵️அகரம் அறக்கட்டளை 🏵️
கட்டுரை பெரியதுதான்..
கண்டிப்பாக படியுங்கள்.!
நாம் முழுவதுமாக அறிந்தால்தான் பிறரிடம் பேச முடியும்.
🏵️ஜோதிகா, நக்மா, ரோஷினி அக்கா தங்கைகள்.. ஆனால் நக்மா அம்மாவின் முதல் கணவனின் மகள் . ஜோதிகா மற்றும் ரோஷினி அம்மாவின் இரண்டாம் கணவனின் மகள். அதாவது ஜோதிகா அம்மாவிற்கு இரண்டு கணவர்கள். அம்மாவின் பெயர் சாமா காசி (சீமா).
🏵️நடிகை நக்மா 2004-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பின்பு 2013 ஆண்டு ஜானி லீவர் என்ற இயேசு அறிவிப்பாளரை நேசித்து இவரும் இயேசுவை அறிவித்து கிறிஸ்துவத்திற்கு மாறினார். தாவூத் இப்ராஹிம் பிடியில் சிக்கி தேர்தல் பிரச்சாரம் செல்லும் இடங்களில் தொல்லைக்கு ஆளாகி ஹவாலா தாவூத்மிடம் சரணடைந்த நடிகைகள் வரிசையில் இவரும் ஐக்கியமானார்
💘ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா உடன் நடித்தார். 2001-ல் காதலிக்க தொடங்கினார்கள்
🌹மும்பையில் இதே சமயத்தில் இப்ராஹிம் அசுர வளர்ச்சி. சிவசேனா நாயக் இவர்களுக்கு தடையா இருந்ததால் கொலை செய்யபட்டார்
❤️நன்றாக கவனியுங்கள் ஜோதிகா சூர்யாவை கரம்பிடித்த அதே 2006 ஆம் வருடத்தில் அகரம் அறக்கட்டளை உருவானது. இதன் பிறகு சிவகுமார் குடும்பத்தில் பண மழை பெய்தது. திரையுலகில் கோடிக்கணக்கில் முதலீடு நடந்தது. கார்த்தி ஹீரோவானார். குடும்பமே ஒன்று சேர்ந்து தமிழ் திரையுலகை கைப்பற்றினார்கள்.
🎁தாவூத் ஆட்டம் திட்டமிட்டபடி நடக்க பல நடிகைகளை ஞானவேலுடன் பழகவிட்டு ஹவாலா ஆசை தூண்டினார். இது அறிந்த இவர் மனைவி என் கணவருடன் நாயகிகள் சிலர் நெருக்கம் காட்டுவதாக பகீரங்கமாக மிரட்ட இது சிவக்குமார் வீடுவரை பிரச்சனையாகி போனது.
📖அகரம் அறக்கட்டளைக்கு என்று யாதும் என்ற மாத இதழே வெளிவருகிறது.
✈️2010ஆம் ஆண்டு ஹவாலா பணம் சுற்றுவதாய் மோப்பம் பிடித்த காங்கிரஸ் ரெய்டு விட்டு மிரட்டியது. கிட்டதட்ட 3200 கோடிக்கு மேல் நாடு முழுதும் ரெய்டு. ஈரோடும் ஒன்று அதில். இவரும் அதில் ஒன்று.
🎁அகரம் ஆரம்பித்த இரண்டாவது வருடத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 2 இலட்சம் கோடிகள் இந்தியாவிற்குள் அறக்கட்டளை உதவி என்ற பெயரில் வந்ததாக அதிர்ச்சி தகவலை மத்திய அரசு அறிவித்தது
🌹இந்த சமயத்தில் இவருடைய அகரத்திற்கு இவரே கொடையாளியாகவும், தனிநபர் மேலதிகாரியாகவும், பயனாளியாகவும் தன்னை அறிவித்துக் கொண்டார். இதற்கு என்ன அர்த்தம் என்னவென்றால் நான் இனி வரிக்கட்ட தேவையில்லை வருகின்ற பணத்தினை யாருக்கும் பங்கிட்டு கொடுக்க முடியும் என்பதே. தாவூத்தின் ஹவாலா புரண்டோட இது மிகவும் வசதியாக போனது
🏵️சூர்யா ஒவ்வொரு படப்பிடிப்பின் முன்பும் மசூதி சென்று நமாஸ் செய்துவிட்டு வரும் செய்தி மீண்டும் கசிய தொடங்கியது. பின்பு நண்பர் கூப்பிட்டார் அதனால் சென்றேன் என்றும் முஸ்லீம் மதம் மாறவில்லை என்றும் பூசிமுழுவபட்டது. ஆனா இந்தியன் கிளிட்ஸ் அமைப்பு நடிக்கப்போகும் படத்திற்கு தொழுகை நடத்த சூர்யா மசூதி சென்றதாய் ஆதாரமுடன் போனவருடம் போட்டு உடைத்தது. இதை திசை திருப்பவே கல்வி கொள்கை எதிர்ப்பு பேச்சு
❤️இரட்டை கோபுரம் தகர்ப்பு அடுத்து உலகம் முழுதும் இஸ்லாமிய புனிதபோர்க்கு எதிராக நாடுகள் ஒன்றிணைந்தது. தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் பாகிஸ்தானில் இருந்து மும்பையில் நுழையமுடியாமல் போனது தமிழக நடிகர்களுக்கு அதிர்ச்சி தந்தது
🏵️2014-ல் மோடி வந்த பிறகு சூர்யா சும்சுதீன்க்கு ஒரு சவால் இருந்தது. ஐந்தாண்டு திட்டம் வேண்டாம் நிதி ஆயோக் எடுத்துக்கொண்டு வரலாம் என்ஜிஓ-க்கள் நாட்டுக்கெதிராக செயல்படுகிறார்கள் என்று அருண் ஜெட்லீ வாசித்தார்
🏵️ஹவாலா பணம் கேரளா அடுத்து அதிகம் பயன்படுத்துவது தமிழ்நாடு ஆந்திரா பின் டெல்லி தான். ஒன்றை கவனியுங்கள் இங்கே எல்லாம் எப்போதும் போராட்டங்கள். தேசத்திற்கு எதிராக வெறுப்பு அரசியல், முக்கியமா ஊடகங்கள் அதிகமா இருக்கும். மதமாற்றம் உச்சத்தில் இருக்கும். சமீபத்தில் டெல்லியில் நடந்த தப்ளீக் மாநாட்டில் கூட தமிழகம், ஆந்திரா, டில்லி மாநிலத்தில் இருந்து தான் அதிகம் கலந்து கொண்டனர்.
🎁ஏன் ஹவாலா பணம் முடக்கமுடியவில்லை ஆணிவேர் எங்கு இருக்கிறது என்று மத்திய பிஜேபி அரசு என்று யோசித்து. உடனே பணம் மதிப்பிழப்பு இந்தியா அரசாங்கம் இரவு 8 மணிக்கு அறிவிக்கிறது . உடனே ஹவாலா பணம் முறைதவறி புரளும் பத்தாயிரம் அறக்கட்டளைகள் முடக்கப்பட்டு கண்காணிப்பில் வருகிறது.
இந்தியா முழுதும் சினிமா தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை. ஜோதிகா கறுப்பை வெள்ளையாக்கி கொடுக்க முடியாமால் திண்டாடுகிறார். சூர்யா தலை உருள சிவகுமார் இதெல்லாம் தேவைதானா என்று கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார். இதில் இருந்து தான் யாராவது செல்பி எடுக்க வந்தால் அதை தட்டி உடைத்துவிடும் பழக்கம் வந்தது.
🌹 சூர்யா சம்சுதீன் 2% கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு சிக்கிக்கொண்டோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே அறக்கட்டளைகள் 15000 கோடி ரூபாயை ஏனோ எடுக்கபடாமலும் செலவு செய்யாமலும் உள்ளது என்று மத்திய அரசு புள்ளி விவரம் கூறுகிறது. சூர்யா இப்போது எல்லாம் பொதுநலம் என்ற பெயரில் கோபத்தினை சாந்தமாக முகத்தை வைத்துக்கொண்டு விதம் விதமாக கதற இவைகள் தான் காரணம்.
🏵️ இந்திய பணமிழப்பு நடவடிக்கையால் ஹவாலா பணம் கையில் இருந்தும் செல்லா காசாகியது. 4 இலட்சம் கோடிகள் (40%) கூடுதலாக RBI க்கு வந்ததாகவும் கூறியது. பல தமிழ் நடிகர்கள் நடிகைகள் மூலம் ஹவாலா பணம் மாற்ற முயற்சி செய்த நடிகைகள் பெயர்களை வெளியிட்டது. இவ்வாறு வெளிவந்த பிறகு அந்த நடிகைகள் நடிப்பதில் இருந்து ஒதுங்கிக்கொண்டது கவனிக்க வேண்டும்
❤️என்ஜிஓ வரவு : இரண்டு இலட்சம் கோடி பயன்படுத்தாதவை :15, 000 கோடி ஆனா RBI வந்ததோ 4 இலட்சம் கோடி. கடந்த 60 ஆண்டுகளில் 1.5 ட்ரில்லியன் (1,50,000 கோடிகள்) ஹவாலா பணம் மோசடி. எல்லாம் நினைத்துகூட பார்க்க முடியவில்லை அல்லவா? அதாவது 7 இலட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் இந்தியாவிற்குள் அறக்கட்டளைகள் மூலம் வந்திருக்கிறது. காங்கிரஸ் தோற்றுகொண்டே இருப்பதற்கு முக்கிய காரணம் அறக்கட்டளைகள் மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் முடக்கமே.
🏵️இதனால் ஹவாலா மோசடியில் ஈடுபட்ட பலர் தனது கைக்காசை போட்டு பணத்தை திருப்பி செலுத்தினார்கள். பல கோடி நஷ்டம்.
👍இதுதான் நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள் கோபம் கொண்டு இந்துத்துவா, பார்ப்பான், பாசிஸ்ட், சங்கீ என்று விமர்சனம் செய்வதற்கான பின்னணி காரணங்கள். வேற ஒரு வெங்காயம் அக்கறை எல்லாம் இல்லை மக்கள் மேல்.....
🙏புரிஞ்சா புரிஞ்சிக்க...
🙏புரியலனா போ...
No comments:
Post a Comment