திமுக அமைச்சர்களை பார்க்கும் பொழு
து அதிமுக அமைச்சர்களுக்கு கோயில்
கட்டி கும்பிடலாம் என்கிற நிலையில்
மக்கள் இப்பொழுது இருக்கிறார்கள். அதிலும் எங்கள்மதுரை அமைச்சர் பிடிஆ ர் தியாகராஜன்அவர்களின் பேச்சுக்க ளையும் செயல்களையும் பார்க்கும் பொ ழுது செல்லூர்ராஜூ கிரேட் என்றே கூற லாம்
தியாகராஜனின் திமிர்த்தனமான பேச்சு
கள் உளறல்களை பார்க்கும் பொழுது
பண்பாளர் பிடிஆர் மகனா இவர்? என்கிற
கேள்வியே மேலோங்கி நிற்கிறது. இவரி
ன் உளறல்கள் எப்பொழுது நிற்கும் என்று காத்து இருந்த வேளையில் சத்கு ரு அதை செய்து முடித்து விட்டார்.
நேற்று வரை சத்குரு ஜக்கி அவர்களுட
ன் வம்பு வளர்த்து வந்த நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் இப்பொழுது இனி
அவரின் வழியில் குறிக்கிட மாட்டேன்
என்று சரண்டராகி இருப்பதன் மூலமாக
தன்னிடம் எந்த ஒரு சரக்கும் இல்லை
சும்மா உளறல்கள் தான் என்பதை ஒப்பு கொண்டு விட்டார்.
தியாகராஜன் 3 பக்கத்திற்கு கடிதம் எழு தி சத்குருவிடம் சரண்டரானதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இது தான் இ ப்பொழுது சோசியல் மீடியாக்களில் ஓடி க்கொண்டு இருக்கும் டாப்நியூஸ்.இதை
பார்க்கும் பொழுது எனக்கு தெலுங்கா னா எம்எல்ஏ ரமேஷ் சென்னமணினி
பற்றிய செய்திகளே நினைவுக்கு வருகி
றது.
.
தியாகராஜனின் குடியுரிமை பற்றி சிலர் எழுப்பியுள்ள கேள்விகள் நிச்சயமாக தமி
ழகத்தில் தியாகராஜனுக்கும் தெலுங்கா னாவில் எம்எல்ஏவாக உள்ள ரமேஷ் செ ன்னமணேனிக்கு ஏற்பட்ட இந்திய குடியு ரிமை பறிப்பு கதியே ஏற்படலாம்
.
கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா
ராஷ்டிரிய சமிதி எம்எல்ஏவின் குடியுரி மை பற்றி நடைபெற்ற வழக்கில் அவரு
டைய இந்திய குடியுரிமை செல்லாது அவர் ஜெர்மன் குடியுரியையை வைத்து
இருக்கிறார்.அதை அவர் கேன்சல் செய்ய வில்லை எனவே அவர் இந்திய குடியுரி மை பெற தகுதியில்லாதவர் என்று மத்தி ய உள் துறை அமைச்சகம் நீதி மன்றத்தி ல் தெரிவித்து விட்டது.
ரமேஷ் சென்னமணேனி ஜெர்மனியில்
சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக இருந்
தவர் .1990ல் ஆந்திராவில் இருந்து ஜெ ர்மனிசென்று அங்குபிறந்து ஜெர்மானிய குடியுரிமை உள்ள மரியா என்கிற பெ ண்ணை திருமணம் செய்து இந்திய குடி யுரிமையை சரண்டர் செய்து விட்டு ஜெ ர்மன்குடியுரிமையை பெற்று அங்கேயே வாழ்ந்து வந்தார்
2008 ல் ஆந்திராவில் தெலுங்கு தேச எம்
எல்ஏவாக இருந்த அவருடைய அப்பா
ராஜேஷ்வர்ராவ் அழைப்பின் காரணமாக ஆந்திராவுக்கு வந்து மீண்டும் இந்திய குடியுரிமை பெற்று இப்பொழுது தெலு ங்கானாவில் உள்ள வெமுலவாடா தொ
குதியில் 2009 சட்டமன்ற தேர்தலில் போட்
டியிட்டு தெலுங்கு தேசம் எம்எல்ஏவாக தேர்வானார்.
அடுத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
க்கு கட்சி மாறி எம்எல்ஏ பதவியை ராஜி னாமா செய்து 2010 இடைத்தேர்தல் மூல மாக மீண்டும் எம்எல்ஏவாகி விட்டார் அடு த்து 2014 2018 சட்டமன்ற தேர்தல் என்று 3 முறை எம்எல்ஏவாகிவிட்டார். 2013 ல் இரட்டை குடியுரிமை உள்ள இவர் வெற்றி
பெற்றது செல்லாது என்று தொடரப்பட்ட
வழக்கில் இவருடைய வெற்றி செல்லாது
என்று ஹைதராபாத் உயர்நீதிமன்றம்
தீர்ப்பு கூறியது
ஆனால் இதை எதிர்த்து ரமேஷ் சென்ன
மணினி உச்சநீதிமன்றம் செல்ல ஹைதர
பாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடை
க்கள் தடை விதித்தது.அந்த தடையை
வைத்தே 2014 மற்றும் 2018 தெலுங்கா னா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு
வெற்றி பெற்று விட்டார்.
இதற்கிடையில் நடைபெற்ற வழக்கு வி
சாரணையில் உள்துறை அமைச்சகம் ர
மேஷ் ஜெர்மன் சிட்டிசன் என்று கூறி அவ
ருடைய இந்திய குடியுரிமையை ரத்து செ
ய்து விட்டது. வழக்கு கோர்ட்டில் இருப்ப தால் அவருடைய. எம்எல்ஏ பதவியை பறி
ப்பது பற்றி கோர்ட் தான் தீர்ப்பு அளிக்க
முடியும்.
ரமேஷ் சென்னமணினி மாதிரியே தான்
பிடிஆர தியாகராஜன் கதையும் இருக்க
முடியும் ஏனென்றால் தியாகராஜன் 1990
ல் அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கே யே தொடர்ந்து இருந்து மார்கரெட் என்கி றஅமெரிக்க குடியுரிமை பெற்ற பெண்
ணை திருமணம் செய்து அமெரிக்க குடியுரிமை பெற்று விட்டார்.
2006 ல் இவருடைய அப்பா பிடிஆர் பழனி
வேல் ராஜன் மரணமடைந்த பிறகு மது
ரைக்கு வந்து அரசியல் வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு போய்விட்டார்.பிறகு
2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுரை
க்கு வந்து அரசியலில் ஈடுபட ஆரம்பித்தா தார்.
அப்பொழுது அவர் இந்திய குடியுரிமை யை மீண்டும் பெற்று இருக்கலாம். இ ல்லாமலும் இருக்கலாம்.ஒரு வேளை அ வர் ஓவர் சீஸ்சிட்டிசென்சிப் பெற்று த ன்னுடைய ரத்த உறவுகளுடன்இந்தியா வில் நிரந்தரமாக தங்கி இருக்க முடியும்
அவருடைய மனைவி குழந்தைகள் கூட
இந்தியாவில் நிரந்தரமாக தங்கி இருக்க
முடியும்.
ஆனால் ஓவர்சீஸ் சிட்டிசென்சிப் வைத்
து இருந்தாலும் அவரால் இந்திய தேர்த
லில் வாக்களிக்க முடியாது தேர்தலில்
போட்டியிடவும் முடியாது..ஒரு வேளை
இந்திய குடியுரிமை பெற்று இருந்தாலும்
அவருடைய மனைவி குழந்தைகள் அமெ ரிக்க பிரஜைகள்என்பதால் நிச்சயமாக அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து இருக்க மாட்டார்.
ஒரு வேளை அவர் இப்பொழுது அமெரி க்க குடியுரிமையை ரத்து செய்து இருந்
தாலும் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்
டியிடும் பொழுது அவர் அமெரிக்க குடி
யுரிமையை வைத்து இருந்து இருப்பார்
என்பதால் கோர்ட்டுக்கு சென்றால் அவ ருடைய வெற்றியை நீதிமன்றம் செல்லா
தாக்கி விடும்
ஏனென்றால் ஒரே நேரத்தில் இரட்டை கு டியுரிமை வைத்து உள்ளவர்களை இந்தி ய குடிமகனாக கருத முடியாது அதனால் இந்திய தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாது என்று இந்திய தேர்தல் விதிகள்
கூறுகிறது.
எனவே பிடிஆர் தியாகராஜனும் இதில்
சிக்கி கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது
தியாகராஜனின் குடியுரிமைபற்றி நேற்று
கேள்விகள் எழுந்த நிலையில் அவர் சை
லண்ட்டாகி ஜத்குருவிடம் சரண்டரானதை
பார்க்கும் பொழுது சம் திங் ராங் இன்
தியாகராஜன் என்றே நினைக்க தோன் றுகிறது.
ஆக வெயிட் அன்ட் சீ..

No comments:
Post a Comment