*அண்ணே இந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் திடீர் என்று பாராளுமன்றத்தை கட்டக் கூடாது என்று அடம் பிடிக்கிறார் ?*
அடேய் அவன் கஸ்டம் அவனுக்குடா.
பாராளுமன்றம் கட்டுவதால் ராகுலுக்கு என்ன கஸ்டம் அல்லது நஷ்டம் ?
அடேய் பாராளுமன்ற அலுவல் சம்பந்தமாக பல கிலோ மீட்டர்கள் தள்ளி பல கட்டிடங்களில் அலுவலகம் செயல்படுகிறது.
அதனால் பாராளுமன்ற பணிகள் தாமதம் ஆகிறது டா.
என்னண்ணே புரியாத ஆளாக இருக்கீங்க ! இதுக்கு எல்லாமா ராகுல் கவலைபடுவார் ? அவ்வளவு அக்கறை உள்ள ஆளா அவரு ?
அது நாட்டு மேலேயெல்லாம் அக்கறை
கிடையாதுடா.
அதானே பார்த்தேன். பிறகு வேற என்னதுண்ணே ?
அதாவது டா பாராளுமன்றம் சம்பந்தமான
அலுவலகங்கள் பல இடங்களில் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா ?
ஆமா சொன்னீங்க.
அந்த கட்டிடம் எல்லாம் வாடகை கட்டிடங்கள்.
அதுக்கு ஒவ்வொரு மாதமும் மாத வாடகையாக பல ஆயிரம் கோடி ரூபாய் வாடகையாக போகிறது.
என்னது வாடகையாக பல ஆயிரம் கோடியா ?
ஆமாடா. அந்த கட்டிடங்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிகாரன் கட்டிடங்கள் ஆகும்.
அண்ணே ! நோகாம நொங்கு தின்னுக்கிட்டு இருக்காங்க காங்கிரஸ்காரன். அப்படி தானே ?
ஆமாடா. அதுவும் 70 வருடமாக தின்னுக்கிட்டு
இருக்காங்கடா.
அண்ணே ராகுல் தமிழ் நாட்டில் வந்து தயிர்
வெங்காயம் கல்லுப்பு என்று சொல்லும் போது கூட வெள்ளந்தியான ஆளுன்னு நினைச்சேண்ணே, ஆனால் பயங்கரமான ஆளாக இருக்கிறாரே !
டேய் ! ஒன்னு தெரிஞ்சிக்கோடா. ராகுலோ அல்லது அவங்க அம்மாவோ மோடியின்
திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால் அந்த திட்டம் நாட்டுக்கானது என்றும் காங்கிரஸ்க்கு எதிரானது என்று அர்த்தம்டா.
இப்படி வேற கால்குலேசன் இருக்காண்ணே ?
*அப்படி என்றால் உடனே அந்த பாராளுமன்ற கட்டிடத்தை உடனே கட்டியே ஆகனும்ணே !*
No comments:
Post a Comment