Monday, May 17, 2021

முதல்ல போயி உங்க கட்சில இருக்க குலக்கல்விய ஒழிச்சிட்டு வாங்க டா வெண்ணைகளா.

 குலக்கல்வினா என்ன? அப்பாவோட தொழில பையன் கத்துக்கிட்டு அப்படியே வழி வழியா அதே தொழில செய்றது. இப்ப ஸ்டாலின் என்ன செய்றாப்ல? அவங்க அப்பாவோட முதல்வர் வேலைய செய்றாரு. அவரோட பையன் உதயநிதி என்ன பன்னாரு? வருங்காலத்துல அவரோட அப்பாவோட முதல்வர் பதவிய occupy பன்ன இப்பவே பயிற்சில இருக்காரு. சரி இவ்ளோ பேசுற அன்பில் மகேசு என்ன பன்றாரு? அவரோட அப்பா அன்பில் பொய்யாமொழி எப்படி கருணாநிதி வாரிசுகளுக்கு சேவகம் செஞ்சாரோ அதே மாதிரி இவரும் ஸ்டாலின் வாரிசுக்கு சேவகம் பன்றாரு. முதல்ல போயி உங்க கட்சில இருக்க குலக்கல்விய ஒழிச்சிட்டு வாங்க டா வெண்ணைகளா. சரி இப்ப புதிய கல்வி கொள்கைக்கு வருவோம்‌ அது எப்படி குலக்கல்விய போதிக்கும்? படிக்குற பையனோட ஜாதி சான்றிதழ வச்சி அந்த ஜாதியோட குலத்தொழில கண்டுபுடிச்சி அதையே ஸ்கூல்ல பையனுக்கு சொல்லிக்குடுப்பாங்களா? குல தொழில்கள் பல வகை அதில் சில.. பனை ஏறுவது, பால் கறத்தல், சவரம் செய்தல், ஆடு மேய்த்தல், மண்பாணை செய்தல்... இதலாம் எப்படி ஒரு ஸ்கூல்ல சொல்லி தர முடியும்? இல்ல பையனோட அப்பா இப்ப என்ன தொழில் செய்றாரோ அதே தொழில செய்ய பயற்சி குடுப்பாங்களா? ஒரு பையனோட அப்பா டாக்டர். அப்ப அவனுக்கு 10வது தாண்டுறதுக்கு முன்னாடி நீட் எழுதாமலே டாக்டர் பயிற்சி குடுப்பாங்களா? இன்னொரு பையனோட அப்பா போலிஸ், அவனுக்கு பிசிக்கல் & ரிட்டன் டெஸ்ட் எதுவும் இல்லாம போலிஸ் ட்ரெயினிங் குடுப்பாங்களா. இன்னொரு பையனோட அப்பா mla அவனுக்கு ஓட்டு போடுற வயசு வரதுக்கு முன்னாடியே சட்டசபைக்கு கூட்டிட்டு போயி எதிர்க்கட்சி mla வேட்டிய உருவ பயிற்சி கேடுப்பாங்களா? என்னடா பேத்தனமா பேசுறிங்க.

May be an image of 1 person and text that says 'புதிய தலைமுறை ணாமை a.L தற்போது புதிய கல்விக்கொள்கை மூலம் குலக்கல்வி திட்டத்தை திணிக்க மத்திய அரசு முயற்சி தமிழகத்தில் இருமொழிக்கொள்கைக்கு வேட்டு வைக்க மும்மொழிக் கொள்கையை கொண்டுவர முயற்சிக்கிறார்கள் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Ûumurai 17/05/2021 www.puthiyathalaimurai.com Puthiya Thalaimural TV PTTVOineNews dishtr Dairtel SUN M TAFRLSEY 784 58 PuthiyaTalaimuralmagazine dightdm'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...