Tuesday, May 18, 2021

உண்மை அதுதான் இதை புரிந்துகொள்ள கோரோணா என்ற நோய் வரவேண்டுகிறது.

 இனி வரப்போகும் பஞ்ச காலங்களில்

உயிர் பிழைத்து தொற்று
நோயிலிருந்து தப்பி வாழ ;
ஒரு பனை ஓலைக் குடிசை...!!!
வாசலில் இரண்டு வேப்பமரங்கள்...!!!
வெளியே ஒரு விசுவாசமான நாய்.
பால் கறக்கும் ஒரு பசுமாடு . இரண்டு உழவு எருதுகள்..
ஒரு ஏர்...இரண்டு மண்வெட்டி...
பத்து ஆடுகள்...ஒரு சேவல்...ஐந்து கோழி...+30 குஞ்சுகள் 🐓🦃🐛🦆
இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு....
சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்⛳⏹️🌴
ஒரு முருங்கை ஒரு கருவேப்பிலை மரமும்;பக்கத்தில் பத்து வாழைமரம்...!
அடுத்து ஒரு புளியமரம்...!!!
பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்தி மரம்🌲🌿🌳
விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச் செடிகளும்...
மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகளும்...!!!!!
மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்.. .தானியக் குதிருக்குள் சேமிக்கப்படும்.
⚱️🌽🌾
இவை மட்டுமே போதும்...
எவனையும் எதிர் பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.👑
உலகின் சிறந்த தற் சாற்புப் பொருளாதாரம் இதுதான்!
🌺🌺🌺நன்றி 🌺🌺🌺

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...