அதிமுக ஆட்சியில் - சேகர் ரெட்டி
திமுக ஆட்சியில் - ஜெ.சேகர்
சேகர் ரெட்டிக்கும் சாதாரண எம்.எல்.ஏவான உதயநிதிக்கும் என்ன தொடர்பு?
அன்றைக்கு திரு. OPS அவர்களுடன் மிக நெருக்கமானவர் என திமுக கும்பலால் பொய்யுரைத்து, ஏவிவிடப்பட்ட அதே, "சேகர் ரெட்டி" தான்
இன்றைக்கு உதயநிதி கூட நின்றவுடன், ரெட்டி கட்டாகி, வெறும், சேகர் ஆக நிற்கிறார்.
திமுகவின் ஒரிஜினல் முகம் இது தான். அன்றைக்கு கூவியவர்கள் இன்றைக்கு 'பெட்டி'க்குள் அடங்கி விட்டார்கள்.

No comments:
Post a Comment