இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் மாணவர்கள் குழு வடிவமைத்துள்ள எடை குறைவான சாட்டிலைட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் இளையராஜா இசையில் அமைந்துள்ள ஹிந்தி பாடலும் இடம் பெற உள்ளது. இந்தியாவில் 75 ஆண்டுகளில் நிகழ்ந்த புதுமைகளை உள்ளடக்கிய பாடலாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

No comments:
Post a Comment