Wednesday, January 19, 2022

தலதலதான்.....

 2001ல் நடிகர் சங்க கடனை அடைக்க அன்றைய நடிகர் சங்கதலைவர் விஜயகாந்த் 10 லட்சம் கொடுத்து முன்வந்தார் அதன் பின் தமிழ் நடிகர்களிடம் நிதி திரட்டலாம் என நடிகர் சங்கம் முடிவெடுத்தது அப்போது பல முன்னணி நடிகர்கள் இருந்து #அஜித் கொடுத்த தொகைதான் அதிகமாக இருந்தது 7,1/2 லட்சம்

❤
May be an image of text that says 'நடிகர்கள் உதவி "நடிகர் அடைத்தே இருவேன்" என்று சவால் விட்டு களத்தில் இறங்கி யுள்ள நடிகர் சங்க தலைவர் தனது பங்காக லகரம் கொடுத்தார். இதேபோல் முன்னணி நடிகர் நடிகைகள் சிலரும் தங்கள் பங்காக பணம் கொடுத்திருக்கிறார்கள். 'வாலி' நாயகன் 74/2 'நாட்டாமை' 'குஷி' 'காதலன்' 'ஜீன்ஸ் நாயகர்கள்தலா 5 லகர மும் ஆக்ஷன் கிங் 24/2 லகரமும் வெற்றிவேல் 'நாயகன்' 'படையப்பா' இயக்குனர் ரெயிலுநடிகை ஆகியோர் தலா 2 1/2 மண் நாயகியும் தேவமய மான நடிகையும் வழங்கியது தலா ரூ.1 லகரமாம். பட்டியல் வெளியானதும் கொடுக்காத பலரும் இப்போது கொடுக்க முன்வந்திருப்பதாக கேள்வி! கடன் அைந் தால்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...