Thursday, January 20, 2022

திரித்து முன்மொழியும் கட்டுக்கதைகளை நிறுத்துங்கள்.

 மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு,

தமிழக மக்களும், சமூக ஊடகங்களும், செய்தி நிறுவனங்களும், துணிச்சலுடன் தாங்கள் தந்த பொங்கல் பரிசு..
நலக்கேடு தரும் கலப்படம் மிக்கதாக இருப்பதை வெளிச்சப்படுத்தி போராடி வருகிறார்கள்.
மிளகில் பப்பாளி விதை, மிளகாய் தூளில் மரத்தூள், நசத்துப் போன வெல்லம், சாறு இல்லாத காய்ந்த கரும்புகள், என்று
கலப்படமும், தரக்கேடும், தாமதமும், குறை பொருளும், மக்களின் கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும்போது,
அதிலிருந்து தப்பிக்க. தங்களின் வழக்கமான நடைமுறையான மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி, தாங்கள் மக்கள் கோபத்திலிருந்து தப்பிக்க எடுத்திருக்கும் இந்த முயற்சி பலன் அளிக்க போவதில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...