Sunday, January 30, 2022

மத்திய அரசு அதிரடி ,, கதறல் ஆரம்பம் IAS, IPS அதிகாரிகள் விவகாரம்-

 ஜெ., மமதா போல இனி முதல்வர்கள் IPS IAS அதிகாரிகளை மிரட்ட முடியாது- மத்திய அரசின் புது மசோதா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் IAS. IPS அதிகாரிகளின் பணியிட மாறுதல்கள் தொடர்பான திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
அதாவது மத்திய அரசு, IAS. அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றும் விவகாரங்களில் மாநில அரசுகளின் வீட்டோ எனப்படும் ஒப்புதல் கட்டாயம்
மாநிலத்தில் உள்ள IAS, IPS அதிகாரிகளைக் கேட்டாலும் மாநில அரசு நினைத்தால் தான் அனுப்பி வைக்க முடியும் என்பது தான் தற்போதைய நிலை.
அதாவது ஒரு மாநில அரசு தனக்கு வேண்டாத IAS, IPS அதிகாரிகளை ( கூட்டுறவு சங்கம், கடற்கரை பாதுகாப்பு ) போன்ற தேவை இல்லாத இடங்களில் பணி அமர்த்தி விடுகிறது..
சில நல்ல, திறமை வாய்ந்த IAS, IPS அதிகாரிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எந்த வேலையும் கொடுக்காமல் ஒதுக்கபடுகிறார்கள். இந்த நிலையை தடுக்க முக்கியமாக இந்த மசோதா பயன்படும்
இந்த திருத்த மசோதா மூலம் ஒரு அதிகாரியை ஒரு மாநிலத்தில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு உடனே மாற்றி விட முடியும். மாநில அரசின் அனுமதி அல்லது ஒப்புதல் இனி தேவைப்படாது என்கிற நிலை உருவாகும்.
இந்நிலையில் IAS. அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றும் விவகாரங்களில் மாநில அரசுகளின் வீட்டோ எனப்படும் ஒப்புதல் கட்டாயம் எனும் அதிகாரத்தை பறிக்கும் முயற்சிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இதனடிப்படையில் மத்திய அரசு பணிகளுக்கு செல்ல விரும்பும் IAS, IPS அதிகாரிகளின் பட்டியலை மாநிலங்களிடம் கேட்டுள்ளது
இத்தகைய மாநில அரசின் உரிமையை அடியோடு பறிக்க போகிறது மத்திய அரசின் புதிய மசோதா. என்று இதன் மூலம் இம்மசோதாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் மமதா பானர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான என்றும் மமதா சாடியிருக்கிறார்.
மேற்கு வங்கத்தின் தற்போதைய முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விவகாரங்களில் மத்திய அரசுடன் முழு அளவில் மல்லுக்கட்டியவர்
பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்திலும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அனுப்பியாக வேண்டும் என ஓலை அனுப்பியது டெல்லி. ஆனால் மாநிலத்தில் அதிகாரிகள் பற்றாக்குறையாக உள்ளனர். அதனால் மத்திய அரசுப் பணிக்கு அனுப்பி வைக்க முடியாது என கெத்து காட்டினார் மமதா பானர்ஜி.
இதனால் மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே மோதல் வெடித்தது. இனி ஜெயலலிதா, மமதா பானர்ஜி போல மத்திய அரசை இந்த விவகாரத்தில் மிரட்ட முடியாத அளவுக்கு புதிய மசோதாவில் சரத்துகள் சேர்க்கப்படும் என தெரிகிறது..!
ஜெய் மோடி சர்க்கார்..!
ஜெய் ஹிந்த்..
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...