Sunday, January 23, 2022

*ஜெய்ஹிந்த்' என்ற வீர முழக்கத்தை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.

*1937-லேயே நேதாஜி அவர்களால் கிடைக்க வேண்டிய விடுதலையை -*
*பத்து வருடம்1947-ல் காந்தியின்* *மூலமாகக் கிடைத்தது போல கொடுத்தார்கள் -* *பாராளுமன்றத்தில் பசும்பொன்னார் உரை-*
*"குருதியைத் தாருங்கள், விடுதலை பெற்றுத் தருகிறேன்" என்று வீர முழக்கமிட்டு இளைஞர்களிடேயே விடுதலை வெறியை ஊட்டியவர் 'நேதாஜி' என்று தாகூரால் பட்டம் சூட்டப்பெற்ற சுபாஷ் சந்திரபோஸ் -*
*ஜெய்ஹிந்த்' என்ற வீர முழக்கத்தை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் (இதை இவர் செண்பகராமன் பிள்ளை மூலம் பெற்றார்) -*
*உண்மையில் நாம் 1947-ல் பெற்றது சுதந்திரமே அல்ல -*
*அது தனக்கு விசுவாசமாக இருந்த காந்தி, நேரு* *போன்றோருக்கு பிரிட்டிஷாரால் அதிகாரங்களை மட்டும் மாற்றிக் கொடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு -*
*ஜெனரல் டயரைச் சுட்டுக்கொன்ற உத்தம்சிங்கிற்கு கன்டனம் தெரிவித்தவர் காந்தி -*
*இந்தச் சம்பவம் தான் காந்தி --* *போஸ் மோதலுக்கு முக்கியக் காரணம் -*
*1939-ல் காங்கிரஸ் தலைவராக போஸ் காந்தியின் எதிர்ப்பையும் மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது -*
*போஸின் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் புரிந்து கொண்ட காந்தி -*
*அவருக்கு எதிராக உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்* *( இதை விட அயோக்கியத்தனம் இருக்க முடியுமா?)*
*இதைப் பார்த்த போஸ் மனமுடைந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் -*
*அதே வருடம் ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியைத் தொடங்கினார் -*
*(அதன் தமிழகத் தலைவராக இருந்தவர் தேவர்) -*
*அதன் பிறகு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட போஸ் அங்கிருந்து தப்பி ஆப்கன் வழியாக ஜெர்மன் சென்றடைந்தார் -*
*அங்கு ஹிட்லரைச் சந்தித்த போது அவர் எப்படி வரவேற்றார் தெரியுமா? -*
*வருங்கால இந்தியாவின் சர்வாதிகாரியே வருக என்று வரவேற்றார் -*
*அதே போல் தான், அடுத்ததாக ஜப்பான் பிரதமர் டோஜோ அவர்களும் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவின் அனைத்துமாக போஸ் இருப்பார் என்று தெரிவித்தார் --*
*ஆனால், இந்த இரண்டு இடங்களிலுமே போஸ் அவர்கள் கூறிய மறுமொழி "என் நாட்டின் சுதந்திரத்திற்கு உதவி மட்டுமே வேண்டும், நாட்டை ஆள்பவனை மக்கள் தான் முடிவு செய்வார்கள்" என்பதே -*
*இப்பொழுது புரிந்திருக்கும் காந்தி, நேரு வகையறா ஏன் இவர் மேல் காண்டாக இருந்தார்கள் என்று*
*உண்மையில் அறுபது ஆண்டுகளாக பள்ளிகளில் நாம் படித்து வருவது வரலாறு அல்ல -*
*அது காங்கிரஸின் வரலாற்றுத் திரிபு -*
*உண்மையில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருக்க வேண்டியவர் பட்டேல்* *அவர்கள்தான் -*
*தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவர் தான் ஆனால் நேரு காந்தியின் ஆதரவுடன் பிரதமரானார் -*
*1945-ல் ஆகஸ்ட் 18ம் தேதி நேதாஜி தைவான் விமான விபத்தில் காலமானதாக அறிவித்தார்கள் -*
*ஆனால், அப்படி ஒரு விமான விபத்தே நடக்கவில்லை என்று தைவான் சொன்னது -*
*சுதந்திர இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் வீற்றிருக்க வேண்டிய தலைவர்களை சதியால் வென்று தலைமைப் பதவியை அடைந்த காங்கிரஸின் துரோகப் பட்டியல் மிகப் பெரியது -*
*ஒரு வேளை போஸ் மட்டும் முதல் பிரதமராக வாய்த்திருந்தால் -*
*பாரதம் எப்பொழுதோ வல்லரசாகி இருக்கும் -*
🙏🙏🙏🙏🙏
No photo description available.
May be an image of 1 person and text that says 'NATION FIRST REMEMBERING HIM ON HIS JAYANTI SUBHAS CHANDRA BOSE (পুমাম මු 8 Freedom is "Taken" Not "Given" 23 January 1897, Cuttack 18 August 1945, Taiwan THE REAL HERO OF EVERY NATIONALIST IN THE COUNTRY, THE TRUE MEANING OF PATRIOTISM'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...