Sunday, January 30, 2022

*தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும்* *பெருமை கொள்ள வேண்டும்*

  ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

🌸 *இந்து சமயம் உருவான இடம்* 😘
🌹 *தமிழ்நாடு*🌹
🌷🌷🌷🌷🌷🌷🌷
🌸 *இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள்*:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🌻1.*சைவம்*
🌻2.*சாக்தம்*
🌻3.*வைஷ்ணவம்*
🌻4.*கணாபத்யம்*
🌻5.*கெளமாரம்*
🌻6.*செளரம்*
🌻7.*ஸ்மார்த்தம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌸 *சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்*
*276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளத* !!!
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
🌸 *வைணவத்தின் 108 வைணவ திவ்ய*
*தேசத் தலங்களில்*
*96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது*!!
⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄
🌸 *கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்*
*18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில்*
*தான் உள்ளது*
⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃
🌸 *கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள்* *கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் தான்* *உள்ளது*
⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂
🌸 *செளரத்தில் சூரியனை தெய்வமாக* *தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது* *தமிழ்நாட்டில் தான்*
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
🌸 *சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள்* *அம்மன் கோவில்கள்*
*பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது* *தமிழ்நாட்டில் தான்* !!
⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃
🌸 *மேற்கண்ட ஏழு பெரும் பிரிவு தெய்வங்களையும்* *ஒட்டு மொத்த இந்துக்களாக வணங்கும்*
*ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்* !!
⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂
🌸 *பதிணெட்டு சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து* !!
*ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில் தான்* !!
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
🌸 *ஆழ்வார்கள்*...., *நாயன்மார்கள்*.....,
*தோன்றி வாழ்ந்து முக்தி அடைந்தது*
*தமிழ்நாட்டில் தான்* !!
⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂
🌸 *பஞ்சபூத கோவில்களில்*
*நிலம்*,
*நீர்* ,
*ஆகாயம்* ,
*நெருப்புக்கான*
*ஸ்தலங்கள்இருப்பது தமிழ்நாட்டில் தான்* !!
🌸 *நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில் தான்*.
⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄
🌸 *12 ராசிகள் மற்றும்*
*27 நட்சத்திரங்களுக்கான*
*கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்* !!
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
🌸 *சப்தலிங்க ஸ்தலங்கள் இருப்பது*
*தமிழ்நாட்டில் தான்* !!
🌸 *இந்து பண்பாட்டின் அடையாளமே*
*தமிழ்நாடு தான்* !!
⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃
🌸 *இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே* *தமிழ்நாடு தான்* !!
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
🌸 *இந்து பண்பாட்டின் மருத்துவமான*
*இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே* *தமிழ்நாடு தான்* !!
⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂
🌸 *இந்து பண்பாட்டின் இயற்கை வேளாண்மை* *தோன்றி செழித்தோங்கியது தமிழ்நாட்டில் தான்* !!!
⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄
🌸 *தமிழ்நாடு முழுக்க* *முழுக்க ஆன்மிகபூமி* .!!!
*பகிருங்கள் அன்பர்களே* !!!!
*அனைவரும் அறிந்து கொள்ளட்டும்*. !!!!!
*தென்னாடுடைய சிவனே போற்றி* !!!!
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...