
ருசிக்காக உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்!- திடுக்கிடும் தகவல்கள்
ருசிக்காக உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர். அஜினாமோட்டோ பற்றிய

இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக்கேடுஎன்பது நிரூபிக்கப்பட்டுள்ள
து. ஒருவேளை உணவில் 3கிராமு க்கு அதிகமாக அஜினாமோட் டா சேர்த்தால் தலைவலி, நெஞ் சு வலி, குமட்டல், கை கால் மரத்துப் போதல் போன்ற பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள் ளது.

இது போன்ற பல்வேறு காரணங்களால் உணவுப் பொ ருட்களில் அஜினா மோட்டா சேர்ப்பது சுகாதாரக் கேட்
டை உண்டாக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 51 வகையான உண வுப் பொருட்களில் அஜினாமோட்டா சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள் ளது.
ருசிக்காக உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர் கள்.
No comments:
Post a Comment