Tuesday, January 13, 2015

எலிக்கறி சில்லி சிக்கன்ல கலப்படம்! விழிப்புணர்வு பதிவு!!.

ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65  போன்ற சிக் கன் வகையறாக்களை சாப்பிடு பவரா நீங்கள். அந்த மாதி ரியான கடைகளில் என்னெ ன்ன வகை களில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியு மா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என  நினைக்க லாம், நீங்கள் நினை ப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறா ர்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே. 
சிக்கனுக்கு பதிலாக என்ன உயிரினம் கலப்படம் செய்யப்படு கிறது என உங்க ளுக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் சிக் கன் சாப்பிடுவ தையே நிறுத்தி விடுவீர்கள். சிக்க னுக்கு பதிலா எலி க்கறி கலப்படமாக சேர்க்கப்படுகிறது. என்ன நண்பர் களே, அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், எலிக்கறி தான் சேர்க்கப்படுகிறது.
எப்படி எலி கிடைக்கிறது?
மளிகை கடைகள் இருக்கும் மார்க்கெட்டில் எலிகள் அதிகமாஇருக்கும். சாக்கு மூட்டை களுக்கு இடையில், டின்க ளுக்கு இடையில், இன்னும் சொல்லிக் கொண்டே போக லாம். கடை க்காரர்கள் அந்த எலிகளை பிடிப்பதில் அவ்வ ளவா ஆர்வம காட்டுவது கிடையாது. அப்புறம் யார் பிடிக்கராங்கன்னு கேட்கறிங் களா? சில்லி சிக்கன் விக்கிற ஆளுங்க பிடிக்க றாங்க. கா லையில அஞ்சு மணிக்கெ ல்லாம் மார்க்கெட்டுக்கு போயிருவாங்க, ஏற்கனவே எலி களை பிடிக்க பொறிகளை மொத நாளே வச்சிருப்பாங்க. அரிசி பருப்பை தின்னு நல்லா கொழுகொழுன்னு எலிகள் அந் த பொறிகளில் மாட்டி இருக்கும். கடைக்காரங்களுக்கு எலித் தொல்லை இல்லாம இருந்தா போதும்னு சந்தோ சப் படுவாங்க.
சிக்கனுக்கும், எலிக்கும் என்ன வித்தியாசம்:
வெந்த சிக்கனை பிச்சு பாருங்க, வெளுமையா இருக்கும், நார் போல நீள நீளமா இருக்கும். ஆனா எலிக்கறியை பிச்சு பார்த்தா கொஞ்சம் பழு ப்பு நிறமா இருக்கும். சதையும் சிக்கனை போ ல சற்று நார் நாராக இல் லாமல் நல்ல மிருது வாக கட்டி கட்டியா இரு க்கும். கொஞ்சம் கவன மா பார்த்தா வித்தியா சம் கண்டுபிடிக்கலாம்.
என்ன நண்பர்களே! க டைசியா நீங்க ரோட்டோர கடைகளில் சாப்பிட்டது சிக் கனா? எலியா? யோசிங்க…

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...