ஹெல்மெட் அணிவதன் காரணமாக பாதகங்கள் எந்த அளவுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல் வோருக்கு அதிகரிக்கும். எந்த அளவுக்கு நாளைய வாழ்க்கையின் பெரும் தாக்கங்கள் இதன் கார ணமாக உருவாக நேரி டும் என் பதை அக்கு பங்சர் எனும் மேன்மை யான சித்தாந்தத்தின் மூலம் அறிந்து கொள்ள லாம். தலைப்பகுதியில் உயிர் இயக்க சக்தி நாளம் நடு மத்தி யில் நேர்கோடாக அமைந்துள்ளது.
உயிர் சக்தி நாளத்தை அடுத்து சிறு நீர்ப்பை சக்தி நாளங்கள் அதன் இருபுறமும் அ மைந்துள்ளது. இதனை யடுத்து உயிர் சக்தி நா ளம் அமைந்துள்ள தலை நடு மையக்கோட்டின் இரு புறமும் பித்தப்பை சக்தி நாளங்கள் அமைந் துள்ளன. இதனையடுத் து நடு மையக் கோட் டின் இரு புறங்களிலும் தேக வெப்பத்தைக் கட்டுப்படு த்தும் சக்தி நாளங்கள் அமைந்துள்ளன. இவையனை த்தும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கக் கூடியது. தலைப் பகுதி, முதலில்தலையின் நடுமை யக்கோட்டில் அமைந்துள்ள உயிர் சக்தி நாளத்திலிருந்து தூரமாக உள்ளது.
ஹெல்மெட் அணியும் பொழு து அதனுடைய கீழ் ஓரப் பகுதி இந்த நாளங்களை அழுத்திப் பிடிக்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். சாதாரண மாக சக்தி நாளங்கள் அழுத் தப் படக் கூடாது. அவ்வாறு அழுத்தப்படுமானால் அதனு டைய விளைவுகளாக நோய் கள் தோன்றும். இந்த நோய் கள் படிப்படியாக வலிகளாக கழுத்திலும், பிடரிகளிலும் ஏற் படும். முழங்கை வலி, தோள்பட்டை வலி, மணிகட்டு வலிகள் இன்னும் விரல் மூட்டுகளில் வலிகள் போன்றவ ற்றைத் தோற்றுவிக்கும் .
காதைச் சுற்றி இந்த சக்தி நாளம் பரவியிருப் பதைப் பாருங்கள். ஹெ ல்மெட் அணிவதன் கார ணமாக பிற்காலத் தில் காதுகளில் மந்தம் ஏற்ப டலாம். இன்னும் காது களில் வலிகளும் அடிக் கடி சீழ் பிடித்தலும் உருவாகும். கண்களின் இரு புற மும் வெளிப்புறங்களில் நெற்றிப் பொட்டுக்களில் தாங்க முடி யாத வலி தோன்றினால் அது இந்த சக்தி நாளத்தில் ஏற்ப ட்டுள்ள பாதகங்களின் காரணமா கவே ஆகும்.
ஹெல்மெட் மற்றும் கண்ணாடி களை அணிவது இந்த சக்தி நாளங் களை பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். சிறு பிள்ளைகளு க்கு கண்ணாடிகளை அணிவிக்கும் பொழுது காதுகளைச் சுற்றி அமை யும். அதனுடைய ஃபிரேம் நிச்சய மாக இவர்களுடைய காதுகளை பாதிக்கும். அடிக்கடி காதுகளில் சீழ் பிடிக்கும். இதனை மற்ற மருத்து வத்தால் ஒருபோதும் குணப் படு த்த முடியாது.
எத்தகைய ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்தாலும் குணமாகாது. குணமாக இந்தப் புள்ளிகளுக்கு எந்த அழுத் தமும் கொடுக்காமல் பாதுகாப்பீர்க ளானால் நாளை வரக்கூடிய மணி க்கட்டு வலிகள், விரல் மூட்டுக ளின் வலிகள், முழங்கை தோள் பட்டை வலிகள், பிடரி மற்றும் காது, நெற்றிப் பொட்டு வலிகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்து க் கொள் ளலாம்.
அடுத்து பித்தப்பை சக்தி நாளம் தலையின் பக்கவாட்டு முழுவது ம் இந்த சக்தி நாளம் பரவி யிருக்கிறது. தலையின் இருபுற மும் இது அமைந்திருக்கிறது. ஹெல்மெட் அணியும் பொ ழுது இந்த சக்தி நாளங்களே பெரும்பாலும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இதன் விளைவு வெயில் காலங்களில் ஏற்ப டும் மயக்கம், தலைவலி, குமட்டல், வாந்தி போன்ற வை ஏற்ப டுகிறது. பலருக்கு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு இறப் போரும் இருக்கின்றனர். ஹெல்மெட் அணிவதன் காரணமாக வெயிலின் உச் சக்கட்டத்தில் வாகனங்கள் ஓட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து ஏற் பட நிச்சயமாக வாய்ப்பு உண்டு.
ஹெல்மெட் அணிவதன் காரணமாக மயக்கம், வாந் தியுணர்வு ஏற்பட்டால் இது மட்டுமல்ல, ஹெல்மெட் கடு மையான கோடை காலங்களில் அணிந்ததன் காரணமாக அதன் வி ளைவுகள் ஹெல்மெட் அணியாததன் போதிலும் வெயிலில் செல்லும்போது சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு விட லாம்.
அடுத்து சிறு நீர்ப்பை சக்தி நாளம் அமையப் பெற்ற தலைப் பகுதியைப் பாரு ங்கள். ஹெல்மெட் அணி வதன் காரணமாக யாருக்கு சிறுநீர்ப்பை பலவீனமாக இரு க்கிறதோ அவர்கள் அதை அணிய நேரிட்டால் இதன் காரணமாக இந்த சக்தி நாளங்கள் அழுத்தத்திற்கு உட் பட்டு விட்டால், கண்களி லிருந்து தலை முழுதும் வலி ஏற்பட ஆரம்பிக்கும். கண்களின் புருவங்களின் மத்தியில் கடுமையான உளைச்சல் ஏற்படும். தலையை ஆட்டினால் நடு மையக் கோட்டிற்கு இருபுறமும் தலையில் நீர் கோர்த் துக் கொண்டது போ ன்று பாரம் ஏற்படும். கழு த்தின் பின் பகுதியின் மை யத்தில் ஏற்படும் வலிகள், குதிகால் வலி போன்றவை ஹெல்மெட் அணிவதன் காரணமாக எந்த நேரத்தி லும் தோன்றக்கூடிய நோய் களாகும். இவையனைத் தும் கோடை காலங்களில் ஹெல்மெட் அணிவதன் கார ணமாக உடல் நிலையில் ஏற்படும் மோசமான விளைவுகள் என்ப தை தெரிந்து கொள்ளு ங்கள்.
கோடை காலத்திலும் மற்ற நேரங்களிலும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியவர் கள் அவர்களுக்கு ஏற்ப டும் மேலே கண்ட அ னைத்து நோய்களிலி ருந்து அக்குபங்சர் சிகிச் சையின் மூலம் மேற் படி நோய்கள் வராம லும், ஏற்கனவே அவதிப்படுபவர்களையும் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்த மாத்திரைகளினால் ஏற்படும் பக்க விளைவுகளை அக்கு பங் சர் மூலம் குணப்படுத்த லாம். எப்போது இரத்த அழுத்த மாத்திரைகள் ஒரு நோயாளி சாப்பிட ஆரம்பிக்கிறாரோ அப் போது தொடங்குவது தான் சிறு நீரகங் களின் அழிவு.
நுரையீரலும், சிறு நீரகங்க ளும் பாதிப்படைய ஆரம்பிக்கும் போது தூக்கமின்மை ஏற் பட ஆரம்பிக்கிறது. காரணம் தெரியாத பயமும் தூக்கத்தைகெடுக்கும். இரண்டு, மூன் று மணிக்கு மேல் பின்னி ரவில் தூக்கம் கலைந்து விடுமானால் அது நுரையீ ரல் பாதிப்பை வெளிப்படுத் துகிறது. ஆண்களையும், பெண்களையும் மலடுக ளாக்குவதும் இந்த இரத்த அழுத்த மாத்திரைகள் தாம். ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி, இரத்த அழுத்த மாத்திரையை உட்கொள்ள ஆரம்பித்த சில வருடங்களில் உடலுறவில் நாட்டமழிப்பார்கள். ஈடுபட நினைத்தாலும் அவர் கள் உறுப்புகள் ஒத்துழைக்காது.
சிலருக்கு வயிற்றின் மேல் பகுதிகளில், சிலருக்கு அடி வயிற்றில், சிலருக்கு இடுப்பு மடிப்புகளில், சிலருக்கு இடுப்பு மடிப்புக்கு கீழே தொடைப் பகுதி யில், சிலருக்கு முதுகு அல்லது தோள் பட்டைகளில் இன்னும் சிலருக்கு கழுத்தின் முன்புற மோ, பின்புறமோ சதைகள் பரு மனாகும். கழுத்தின் முன்பு றம் சதை பருமனாகுதல் சிறு நீரக ங்கள் சக்தியிழந்து வருவ தை உணர்த்துகிறது. கழுத்தின் பின் புறம் போடும் சதை சிறு நீர்ப்பையின் சக்தி குறைவை வெளிப்படுத்துகிறது. பெண் களுக்கு பொதுவாக சதை போடஆரம்பிக்கும். மார்பக ங்களில் அதிகனமாக தோற்றமளி த்தால் அது பெண்ணோ, ஆணோ வயிற்றுடன் சம்மந்தப் பட்டது. வயிற்றின் வே லை செய்யும் திறன் குறையும் போது அதிகப் பசி எடுப்பதோடு மட்டு மில்லாமல் மார்பகங்க ளில் ஊளைச்சதை போ டும்.
மார்பகங்களுக்குப் பக்கவாட்டில் அக்குகளிலும் அக்குள் மடி ப்புகளிலும் சதை விழுமானால் அது சிறு குடல், இருதயம் ஆகிய இவ்விரு உறுப்புகளின் பலவீனத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இது அவ்வப் போது குணப்படுத்தப்படா மல் போகும்போது தான் நாளடை வில் சிறு குடல் நோயின் காரணமாக ஏற்படும் அஜீர ணக் கோளாறை காலமெல் லாம் அனுபவிக்க நேரிடுகி றது. அது மட்டுமல்ல இருதயக் கோளா றுகளும் படபடப்பு, தூக்கமின்மை, மயக்கம், தலைச்சுற்றல் ஆரம்பம் பெற வழி ஏற்படுகிறது.
மேலே கண்ட அனைத்து நோய்களையும் அக்குபங்சர் சிகிச் சையின் மூலம் குணமாக்குவதுடன் தொடர்ந்து இரத்த அழுத்த மாத்திரைகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment