100 கிராம் நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் – ஆச்சரியத் தகவல்
பருப்பு வகைகளில் எளிதாகவும் விலை குறைவாக வும் கிடைக்கக்கூடிய பருப்பு எதுவென்றால் அது நில க்கடலை என்று சொல்லலாம். இந்த 100 கிராம் நிலக் கடலையில்
கீழ்க்கண்ட சத்துக்கள் மறைந்துள்ளது. அவற்றைத் தோண்டி எடுத்து நமது வருங்கா ல சங்கதியினரும் அறிந்திட அவர்களும் இதை உட்கொண்டு உடலும் உள்ளமும் திடகாத்திர மாக இருக்கவேண்டும் அல்ல வா? ஆதலால் இந்த உண்மை யை நீங்களும் அறிந்துகொண்டு உங்களது சந்ததியி னருக்கும் அறிந்திடச் செய்யுங்கள்.
நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் – ஆச்சரியத் தகவல்
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போலிக் அமிலம் என்ற நீரமச் சத்துக்களும் இந்நிலக்கடலை யில் மறைந்துள்ளது மட்டுமல் லாமல் நிரம்பி யும் உள்ளது.
No comments:
Post a Comment